நத்தம் தொகுதி -துண்டறிக்கை வழங்கி தேர்தல் பரப்புரை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட
செந்துறை வாரச்சந்தை மற்றும் கடைத்தெரு பகுதிகளில் துண்டறிக்கை வழங்கி தேர்தல் பரப்புரை
செய்யப்பட்டது இதில் நத்தம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர். முனைவர். பா.வெ.
சிவசங்கரன் வாக்கு சேகரித்தார், மேலும்...
ஆரணி தொகுதி – தேர்தல் பரப்புரை
ஆரணி சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றிய ஆரணி பகுதியான தேவிகாபுரம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து 10.01.2021 அன்று தேர்தல் பரப்புரை தொடங்கப்பட்டது
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் தொடர்ப் பரப்புரை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நடராஜபுரம் ஊராட்சி முருக்கூர் பகுதியில் 09.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தல் தொடர்ப் பரப்புரை நடைப்பெற்றது.
அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | சீமான் தலைமையில் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள்
க.எண்: 2021010004
நாள்: 08.01.2021
அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள்
எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021 க்கான களப்பணிகளைச் சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு,...
தலைமை அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | தலைமை தேர்தல் பணிக்குழு
க.எண்: 2021010003
நாள்: 07.01.2021
அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | தலைமை தேர்தல் பணிக்குழு
எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் 2021-க்கான களப்பணிகளை சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய தலைமை தேர்தல் பணிக்குழு...
செங்கம் தொகுதி – தேர்தல் பரப்புரை
03.01.2021 - அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட
குபேரபட்டினம், மேல் முத்தானூர், தண்டா, பீமரப்பட்டி, செங்கல்மேடு, குறுக்கிலாம்பூர், மேட்டுப்பாளையம்
ஆகிய இடங்களில் 25.12.2020 - 27.12.2020 அன்றும் செங்கம் தொகுதி நாம்...
நத்தம் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை
நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோபால்பட்டி வாரச்சந்தை மற்றும் கடைத்தெரு பகுதிகளில், துண்டறிக்கை தேர்தல் பரப்புரை 4.1.2021 அன்று
செய்யப்பட்டது...
பூவிருந்தவல்லி தொகுதி – தேர்தல் பரப்புரை
பூவிருந்தவல்லி தொகுதி திருமழிசைபேரூராட்சி திருமழிசை கடை வீதியில் தேர்தல் பரப்புரை 3.1.2021 அன்று செய்யப்பட்டது.
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 79வது வட்டம் திருமங்கை மன்னன் தெரு, திருவள்ளுவர் தெரு, முத்துக்குமரன் தெரு, ஐயப்பன் தெரு, ஐயப்பன் குறுக்கு தெரு, மாசிலாமணி தெரு, அருணகிரிநாதர் தெரு, ராஜராஜன்...
திருப்பத்தூர் தொகுதி – கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஜவ்வாது மலை பகுதியான புங்கம்பட்டு நாடு, புதூர் ஆகிய ஊர்களுக்கு கட்சியின் கொள்கை
விளக்க துண்டறிக்கை பரப்புரை (26.12.2020) அன்று ஜவ்வாது மலை பகுதியானசெய்யப்பட்டது.









