தேர்தல் தேதி அறிவிப்பையொட்டி இலவச தொலைக்காட்சி வழங்க தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது.இதனையடுத்து இலவச தொலைகாட்சி வழங்க தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.வாக்கு எண்ணிக்கை மே...
