[படங்கள் இணைப்பு] 29-3-2011 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் காங்கிரசுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பரப்புரையில் நேற்றைய தினம் 29-3-2011 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரம்,பரமக்குடி பகுதியில் பிரச்சாரம்...
காவல்துறை வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு பணம்: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவல்
காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களிலேயே வாக்காளர்களுக்கு பணம் கடத்தப்பட்டதாகவும், அந்தக் காவல்துறை அதிகாரிகள் விவரம் தெரியவந்ததும் தேர்தல் ஆணையம் அதிர்ச்சிய அடைந்ததாகவும் சென்னை உயர் நீதிமன்றத்திடம் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தது பெரும் பரபரப்பை...
[காணொளி இணைப்பு] காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ? – நாம் தமிழர் பரப்புரை காணொளி
தமிழகத்தில் நடைபெறவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ்...
[படங்கள் இணைப்பு] மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கருத்துப் பரப்புரை பொதுக்கூட்டம்.
தமிழின அழிப்பிற்கு துணைபோன காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த நாம் தமிழர் கட்சி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. 28-3-2011 அன்று மதுரை வடக்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில்...
[படங்கள் இணைப்பு] நேற்று (27.03.11) நாம் தமிழர் கட்சியின் கடையநல்லூர், விருதுநகர் பகுதில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரம்
நேற்று (27.03.11) மாலை கடையநல்லூர், விருதுநகர் பகுதில் நடைப்பெற்ற நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை பாடல்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான நாம் தமிழரின் பரப்புரை பாடல்கள்
[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பேரணி
நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்டம் சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் விருதாசலம் சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் காங்கிரசுக்கு எதிரான பிரச்சார பேரணி 26.03.2011 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அணைத்து பகுதியில் இருந்தும் போராளிகள் கலந்துகொண்டனர். இதன் மூலம்...
இன்று (27.03.11) புளியங்குடியில் காங்கிரசுக்கு எதிராக செந்தமிழன் சீமான் முழக்கம்
நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் போராளிகள் களம் அமைத்துள்ளனர்.
இன்று காலை நாம் தமிழரின் காங்கிரசு கட்சிக்கு எதிரான...
சத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: உவரி மக்கள் சீமானுக்கு கொடுத்த உறுதிமொழி
உவரி: வரும் தேர்தலில் சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர்.
நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 63...
[படங்கள் இணைப்பு] திசையன்விளையை தொடர்ந்து (26-03-11 )உவரி,வள்ளியூர்,களக்காடு பகுதிகளில் செந்தமிழன் சீமான் காங்கிரசுக்கு எதிரான பரப்புரை.
தமிழக சட்ட மன்றத்தேர்தலில் “காங்கிரசைக் கருவருப்போம்”எனும் முழக்கத்துடன் களம இறங்கி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை,உவரி,வள்ளியூர், ஆகிய இடங்களிலும்,நான்குநேரி...
![[படங்கள் இணைப்பு] 29-3-2011 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/DSC_28141-218x150.jpg)

![[காணொளி இணைப்பு] காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ? – நாம் தமிழர் பரப்புரை காணொளி](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/kodi-218x150.jpg)
![[படங்கள் இணைப்பு] மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கருத்துப் பரப்புரை பொதுக்கூட்டம்.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/DSC_04351-218x150.jpg)
![[படங்கள் இணைப்பு] நேற்று (27.03.11) நாம் தமிழர் கட்சியின் கடையநல்லூர், விருதுநகர் பகுதில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரம்](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/DSC_2488-218x150.jpg)

![[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பேரணி](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/DSC00194-218x150.jpg)


![[படங்கள் இணைப்பு] திசையன்விளையை தொடர்ந்து (26-03-11 )உவரி,வள்ளியூர்,களக்காடு பகுதிகளில் செந்தமிழன் சீமான் காங்கிரசுக்கு எதிரான பரப்புரை.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/DSC_0120-218x150.jpg)