[காணொளி இணைப்பு] கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங் திமுக கட்சிக்கு எதிராக பாடப்பட்ட பாடல்

கடந்த 04.04.11  அன்று கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங் திமுக கட்சிக்கு எதிரான பரப்புரை பாடல்

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] மாற்று அரசியலை தேடி கடலென திரண்ட கரூர் மக்கள்.

மாற்று அரசியலை தேடி கடலென திரண்ட கரூர் மக்கள். "காங்கிரசின் வீழ்ச்சி என்பதே தமிழினத்தின் எழுச்சி" என்ற லட்சியத்தை மனதில் கொண்டு இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினரும் அதன் தலைமை...

[காணொளி இணைப்பு] கோவை தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் ஆற்றிய உரை

கடந்த 04.04.11 அன்று கோவை தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் ஆற்றிய உரை.. உலக தமிழர்களின் பார்வைக்கு ...

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] எங்களை காங்கிரசும் காப்பாற்றவில்லை கருணாநிதியும் காப்பாற்றவில்லை – சீமானிடம் வெதும்பிய திருப்பூர் மக்கள்.

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை அழித்தொழிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்ப்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி 5-4-2011 முதல் 11-4-2011 வரையிலான...

இனவெறியன் ராஜபக்ஷேவுடன் காங்., வேட்பாளர் ஹசன் அலி இருக்கும் சுவரொட்டி ஒட்டப்பட்ட மகிழுந்து பறிமுதல்

இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்ஷேயுடன், ராமநாதபுரம் காங்., வேட்பாளர் ஹசன் அலி இருப்பது போன்று, சுவரோட்டி ஒட்டப்பட்ட காரை, காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். நாம் தமிழர் கட்சி ராமநாதபுரஒருங்கிணைப்பாளர் டொமினிக் ரவி, இளங்கோ...

[படங்கள் இணைப்பு]நேற்று 04.04.11 கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள்

வருகிற சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அத்தனை தொகுதிகளிலும் தோற்க வைக்க நாம் களம் இறங்கியுள்ளோம். காங்கிரஸ் கட்சியினரும் இதே பணியில் தான் உள்ளனர், நெற்றி 04.04.11  கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்...

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] அரியலூர் மற்றும் விருதாச்சலம் தொகுதியில் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொண்ட தேர்தல் பரப்புரை.

நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அரியலூர்,விருதாச்சலம்,ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். இக்கூட்டத்தின் போது செந்தமிழன் சீமான்...

கடையநல்லூரில் தமிழ்உணர்வாளர்கள் மீது காங்கிரஸ் தாக்குதல்.

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக பீட்டர் அல்போன்ஸ் வேட்பாளராக நிற்கிறார். நேற்று மாலை கடையநல்லூரில் மக்களிடையே காங்கிரசின் துரோகங்களை பரப்புரை செய்துவந்த அய்யா...

கலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்..? – தினமலர்

கலங்கடிக்கும் நோட்டீஸ்... காலியாகிறது காங்கிரஸ்.,? கடந்த 2009 லோக்சபா தேர்தல்... இலங்கைத் தமிழர் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்த நேரம். காலையிலிருந்து மதியம் வரை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததும், முதல் முதலாய், "தனி ஈழத்தை அடைந்தே...