முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் வாக்குப் பதிவை ரத்து செய்யவும், மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் எச்சரித்துள்ளார். வாக்காளர்களுக்கு அதிகளவில்...

நேரலை அறிவிப்பு : 11-4-2011 இன்று நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுகூட்டம் நேரலை செய்யப்படவுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொண்டுவரும் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் இறுதி நாளான 11-4-2011 இன்று ஆவடி, மற்றும் அண்ணாநகர் பரப்புரை பொதுக்கூட்டம் உலகத் தமிழர் பார்வைக்காக...

நேரலை ஒளிபரப்பு : இன்றைய (11.04.11) சீமானின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் ராஜ் தொலைகாட்ச்சியில் நேரடி...

தமிழகத்தில் வருகிற 13 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் லட்சியத்தோடு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பரப்புரை மேற்கொண்டு வரும்...

வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல்

நேற்று வேலூரில் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் ஈடுப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர்கள் செல்வக்குமார் மற்றும் சுந்தர மூர்த்தி ஆகியோர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும்...

நேரலை அறிவுப்பு : நாளை காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை நேரலை செய்யப்படும்

நாளை 09.04.11  அன்று காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை உலக தமிழர்களின் பார்வைக்காக நாம் தமிழர் இணையத்தில் (www.naamtamilar.com/valaithirai) நேரலை செய்யப்படும்.

நேற்று விளாத்திகுளம், வைகுண்டம் சட்டமன்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை புகைப்பட தொகுப்பு.

நேற்று 07.04.11 விளாத்திகுளம், வைகுண்டம் சட்டமன்ற பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை புகைப்படத் தொகுப்பு:

நேரலை அறிவிப்பு : நாளை இரவு 7 மணிக்கு வேலூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை கூட்டம் நேரலை செய்யப்படும்.

நாளை இரவு 7 மணிக்கு வேலூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை கூட்டம் நேரலை செய்யப்படும்.

காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது ? – மின்நூல்

காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது ? நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை புத்தகம் - மின்நூல் வடிவில் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. கீழுள்ள படத்தின் மேல் சொடுக்கவும்

[படங்கள் இணைப்பு] கொள்கையே இல்லாத காங்கிரசு கட்சியை வீழ்த்துவதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை – ஈரோட்டில்...

"நாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசை கருவறுப்போம்" என்று முழக்கமிட்டு தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகத்தையும் கொடுமைகளையும் ஒவ்வொரு தமிழர்களின் மனதிலும் பதியச் செய்து அக்கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அதை வீழ்த்த...

சீமான் கையேந்தினால் பிச்சை, மக்கள் கையேந்தினால் இலவசமா ? – சீமான் தங்கம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி

சீமான் கையேந்தினால் பிச்சை, மக்கள் கையேந்தினால் இலவசமா ? - சீமான் தங்கம் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி