குவைத் செந்தமிழர் பாசறை -பறையிசைப் பயிற்சி – கிளை கட்டமைப்பு
குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று
குவைத் செந்தமிழர் பறையிசைக்குழுவின் பறையிசைப் பயிற்சி காலை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குவைத் செந்தமிழர் பாசறையின் 5வது
புதிய கிளை மண்டலமாக மினா அப்துல்லா பகுதி அறிவிக்கப்பட்டு...
குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்.
குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 11-12-2020 வெள்ளிக்கிழமை அன்று
குவைத் செந்தமிழர் பறையிசைக்குழு பறையிசைப் பயிற்சி மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது அதன் ஊடாக
மாலை 4.00 மணி முதல் 6.00...
குவைத் செந்தமிழர் பாசறை – கலந்துரையாடல் உறுப்பினர் சேர்க்கை முகாம்
குவைத் செந்தமிழர் பாசறையின் 06.11.2020 வெள்ளிக்கிழமை அன்று
சபகியா பூங்கா வில் நடைபெற்ற சந்திப்பில் சபகியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளில் வசிக்கிற புதிய மற்றும் பழைய உறவுகளை சந்தித்து கலந்துரையாடல் சிறப்பாக நடந்து முடிந்தது.
2021...
குவைத் செந்தமிழர் பாசறை -கலந்துரையாடல்
குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக 30.10.2020 வெள்ளிக்கிழமை அன்று
பகுதி - ரிக்கா பூங்கா வில் நடைபெற்ற சந்திப்பில் அதியா ,ரிக்கா மற்றும் பாதல் அகமது ஆகிய பகுதிகளில் வசிக்கிற புதிய மற்றும் பழைய...
குவைத் செந்தமிழர் பாசறை ஒன்றுகூடல் மற்றும் கல்ந்தாய்வு – ஜாப்ரியா பூங்கா மற்றும் பாகில் கடற்கரை
குவைத் செந்தமிழர் பாசறை உறவுகளின் ஒன்றுகூடல் கடந்த 13.11.2020 அன்று காலை ஜாப்ரியா பூங்காவிலும், மாலை பாகில் கடற்கரையிலும் சிறப்பாக நடைபெற்றது.
2021 தேர்தலில் குவைத் செந்தமிழர் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பணிகள் மற்றும் புதிய...
குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம் – உறுப்பினர் அட்டை வழங்குதல்
குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக 09.10.2020 வெள்ளிக்கிழமை நாம் தமிழராய் இணைத்துக்கொண்ட
சுமார் நாற்பது உறவுகளுக்கு உறுப்பினர் அட்டையும், நாம் தமிழராய் இணைய விரும்பிய பதினைந்து உறவுகளுக்கு உறுப்பின ர் படிவம் நிரப்பியும், நம்...
தமிழ் முழக்கம் சாகுல் அமீது ஐயா இரா.பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு – குவைத் செந்தமிழர் பாசறை
குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக (25.09.2020) நினைவேந்தல் செலுத்தும் நிகழ்வு தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கும் மற்றும் ஆன்றோர் அவையச் செயலாளர் ஐயா இரா.பத்பநாபன் அவர்களுக்கும் செலுத்தப்பட்டது இந்த நிகழ்வை தொடர்ந்து குவைத்தில், பணிபுரிந்து வந்த...
குவைத் செந்தமிழர் பாசறையின் வாராந்திர ஒன்றுகூடல்
குவைத் செந்தமிழர் பாசறையின் 18.09.2020) வாராந்திர ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது. ஆன்றோர் பேரவையின் செயலாளர் ராசேசுகுமார் அவர்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கமும், மாவீரர்கள் மற்றும் பொதுமக்கள் அகவணக்கம் வீரவணக்கம் உறுதிமொழி...
செந்தமிழர் பாசறை கலந்தாய்வு- குவைத்
குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் அனைத்து நிலைய பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
தலைமை அறிவிப்பு: செந்தமிழர் பாசறை குவைத் – பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: செந்தமிழர் பாசறை குவைத் – பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008230
தலைவர் - இ.நரேசு இன்பத் தமிழன் - 67133209448
துணைத் தலைவர் - ப.தமிழன்...









