தோட்டக்கலைத்துறையைச் சீரழிக்கும் வகையில், அதனை மற்ற துறைகளுடன் இணைக்கும் முயற்சியை…
தோட்டக்கலைத்துறையைச் சீரழிக்கும் வகையில், அதனை மற்ற துறைகளுடன் இணைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் கீழ் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற...
நாம் தமிழர் கட்சி – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, வடக்கு…
நாம் தமிழர் கட்சி - திருப்போரூர் சட்டமன்ற தொகுதி,
வடக்கு மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி முத்து அவர்களின் தந்தை ஐயா வெ.சுடலைமுத்து அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில்...
நாம் தமிழர் கட்சி – இராதாபுரம் மண்டலம், சமூகரெங்கபுரம் மாவட்டச்…
நாம் தமிழர் கட்சி – இராதாபுரம் மண்டலம், சமூகரெங்கபுரம் மாவட்டச் செயலாளர் அன்புச்சகோதரர் மி. லாரன்ஸ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும்...
கடற்கரை மக்கள் ரசிப்பதற்கான இடம்தானே தவிர வணிக வளாகம் நடத்துவதற்கான…
கடற்கரை மக்கள் ரசிப்பதற்கான இடம்தானே தவிர வணிக வளாகம் நடத்துவதற்கான இடம் இல்லை என்கிறது மாண்பமை நீதிமன்றம்!
கடற்கரை மக்கள் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என்கிறது தமிழ்நாடு அரசு!
கடற்கரை பொழுதுப்போக்குவதற்கான இடம்...
ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் ‘சல்லியர்கள்’ திரைப்படத்தை OTT…
ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் 'சல்லியர்கள்' திரைப்படத்தை OTT PLUS தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்வோம்!
ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்களின்...
அவசர சுற்றறிக்கை: அன்பு உறவுகளுக்கு வணக்கம்! தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்…
அவசர சுற்றறிக்கை:
அன்பு உறவுகளுக்கு வணக்கம்!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்...
சம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால…
சம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான...
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும். (குறள்…
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். (குறள் – 892)
- பாட்டன் வள்ளுவப் பெருமகனார்
நாம் தமிழர் கட்சி சார்பாக,
நாளை மார்கழி 19ஆம் நாள் (03-01-2026) மாலை 04 மணியளவில்
பெரியாரைப் போற்றுவோம்!
மாபெரும் பொதுக்கூட்டம்
மயிலாடுதுறை,...
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு - 2026!
இது நம் இனத்தின் திருவிழா!
எல்லோரும் கூடுவோம்!
தீய ஆட்சிமுறை ஒழிய
தூய...
நாம் தமிழர் கட்சி – கடலூர் சிதம்பரம் மண்டலத்தைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - கடலூர் சிதம்பரம் மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி செ.தமிழ் மற்றும் அன்புத்தம்பி செ.தமிழரசன் ஆகியோரின் தாயார் அம்மா திருஞானசுந்தரி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து...







