மக்கள் விடுதலை பாவலர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஏ.பி.நாயகம் அவர்கள் மறைவுற்ற…

மக்கள் விடுதலை பாவலர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஏ.பி.நாயகம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து, அதிர்ச்சியும் மிகுந்த மனவேனையும் அடைந்தேன். பாவலர், பாடகர், மரபிசைக் கலைஞர், பேச்சாளர், ஆய்வாளர், எழுத்தாளர் என பன்முகத்திறன் படைத்த ஐயா...

தலைச்சிறந்த நூல்களை வாசிப்பதுதான் அவைக்கு அஞ்சாமல் தர்க்க வாதத்தில் வெல்வதற்கான…

தலைச்சிறந்த நூல்களை வாசிப்பதுதான் அவைக்கு அஞ்சாமல் தர்க்க வாதத்தில் வெல்வதற்கான வழி என்பதை, ‘ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு’ என்ற குறளின் மூலம் தெளிவுப்படுத்துகிறார் தமிழ்மறை தந்த வள்ளுவப்பெரும்பாட்டன்....

ஆருயிர் இளவல் யுவராஜ் அவர்களின் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம்…

ஆருயிர் இளவல் யுவராஜ் அவர்களின் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவன தயாரிப்பில், அன்புமகன் இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவர்களின் இயக்கத்தில் வெளியான திரை ரசிகர்களின்...

அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களையும் உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உடனடியாக…

அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களையும் உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உடனடியாக தமிழ்நாடு அரசு இணைக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க திமுக அரசு...

அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, உரிய ஊதியம், உறுதியளிக்கப்பட்ட…

அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, உரிய ஊதியம், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin பத்தாண்டிற்கும் மேலாகப் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்திட வேண்டுமென வலியுறுத்திப் போராடிவரும்...

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழ்நாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில்…

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழ்நாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 20% பயிற்சி மருத்துவ இட ஒதுக்கீடு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழ்...

தமிழ்நாடு முழுவதுமுள்ள காலிப்பணியிடங்களில் செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள்…

தமிழ்நாடு முழுவதுமுள்ள காலிப்பணியிடங்களில் செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்! @CMOTamilnadu @mkstalin கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி...

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த…

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் 06-01-2026 மாலை 05 மணியளவில் ஈரோடு, பெருந்துறை சாலையில் அமைந்துள்ள...

நாம் தமிழர் கட்சி சார்பாக, மார்கழி 19ஆம் நாள் (03-01-2026)…

நாம் தமிழர் கட்சி சார்பாக, மார்கழி 19ஆம் நாள் (03-01-2026) அன்று மாலை 04 மணியளவில் மயிலாடுதுறை, சின்னக்கடைத்தெருவில் பேரெழுச்சியாக நடைபெற்ற பெரியாரைப் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை https://t.co/UoNeHCpStf View original...

‘வாழ்க்கை மகத்தானது; மக்களுக்காக வாழும்போது!’ எனும் மாமேதை காரல் மார்க்சின்…

'வாழ்க்கை மகத்தானது; மக்களுக்காக வாழும்போது!' எனும் மாமேதை காரல் மார்க்சின் கூற்றுக்கிணங்க, வாழ்ந்து மறைந்திட்ட பெருந்தகை! பொதுவுடைமைத் தத்துவத்தை ஏற்று, உண்மையும், நேர்மையுமாக உழைத்த மகத்தான மக்கள் தலைவர்! பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்குப் பெருந்தொண்டு...