தலைவர் பிறந்த நாள்: வாழ்த்துப்பா!
முன்னைத்தமிழ்
மண்ணை மீட்க-
அன்னைத் தமிழை- அத்தமிழின்
பெண்ணைக் காக்க-
தன்னைக் கொடையாய்த்
தந்திடும் படையைப்
படைத்தான்- பகை
உடைத்தான்- பைந்தமிழினத்திற்கு
கிடைத்தான் இக்கரிகாலன்!
ஆண்டாண்டு காலமாய்
அடிபட்ட
அடிமைப்பட்ட
இனத்தின் வலி பொறுக்காது
பகை ஒறுக்காது இனம் இருக்காது
என்றுணர்ந்து
குகைவிட்டு வெளிவந்த புலியாய்
வலி கொடுத்தான்- பகையைப்
பலி கொடுத்தான்- பாருக்கே
கிலி கொடுத்தான் இப்புலித்தலைவன்!
தரைப்படை
தண்ணீர்ப்படை
தாவும்...
தேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை
தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை
வரும் நவம்பர் 26ம் தேதி தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக திருப்பூர் அரசுமருத்துவமனையில் திருப்பூர்...
சாத்தானின் சகதோழன்! – யுகபாரதி
நாங்கள் மீண்டும் ஒருமுறை அழுது தீக்கிறோம். நீயோ எங்கள் அழுகையை ரசிக்கும் ஆவலில் எப்போதும் வரட்டும் என்கிறாய்… நாங்கள் மீண்டும் ஒருமுறை சொந்தப் பிரதேசத்தில் தோற்கடிக்கப்படலாம். எனினும் நீயோ உன் சகாக்களோ எங்களை ஒருபோதும்...
ஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர் – சூரியதீபன்
மண்ணுளிப் பாம்புகளாய்ச் சுருண்டு கிடந்த இந்தியாவும், சீனாவும் தென்னாசியாவை விழுங்கும் மலைப்பாம்புகளாய் உருவெடுத்து வருகின்றன. "நேப்பாளமும் இலங்கையும் சீனாவின் நண்பர்கள். அந்த அரசுகளின் பாதுகாப்புக்கு ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம்...
தேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு – முனைவர் த.செயராமன்
வரலாறு ஓர் உண்மையைப் பதிவு செய்திருக்கிறது.அது விடுதலை கோரும் ஓரினம் தன் இலக்கை அடையும் வரை ஓயாது என்பதுதான். போராடும் ஓரினம் சில களங்களை இழக்கலாம். பேரிழப்புகள் ஏற்படலாம். ஆனால் அது ஒருபோதும்...
செந்தமிழன் சீமான் சொல்லும் உடல் ரகசியம்
பேச்சில், மூச்சில், வீச்சில்… எனத் தான் கற்றுவைத்திருக்கும் கலைகளில்கூட வீரத் தமிழன்தான் சீமான். ஒரு மணி நேரம் ஓட்டம், ஒரு மணி நேரம் ஆட்டம் எனக் கம்பு சுற்றுவதும் கபடி ஆடுவதும் சீமானின் ஆரோக்கிய...
நாம் தமிழர் கட்சி நூல் வெளியீட்டு விழா…
நூல் - "நாம் தமிழர் கட்சி.. காலத்தின் கட்டாயம்"
ஆசிரியர் - பேராசிரியர் - கீர்த்திவாசன்
நாள் - செவ்வாய்கிழமை
நேரம் - மாலை 5 மணி
இடம் - பாலா மந்திர் சேர்மன் அரங்கம் , சிங்கண்ணர்...
யுத்தம் முடியவில்லை…- பாலமுரளிவர்மன்
யுத்தம் முடியவில்லை
விடுதலைக் கனலை
விடுதலைக் கனலை
வேடிக்கை என்றே நினைத்தாயா?
பெறுதலை விடவும்
தருதலே பெருமை
தமிழா நெஞ்சில் விதைத்தாயா?
யுத்தம் முடியவில்லை!-இன்னும்
யுத்தம் முடியவில்லை!-எங்கள்
ரத்தம் கொதிக்கும் வரையில்
யுத்தம் முடிவதில்லை!
உறக்கம் எமக்கு இல்லை!-சிங்களா
உறக்கம் எமக்கு இல்லை!
ஈழம் பிறக்கும் வரையில்
உறக்கம் எமக்கு இல்லை!
பிறக்கும் எமது...
விழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்…..- மணி செந்தில்…
’ கயிற்றின் நிழலில்
சர்பத்தின் சாயல்..
உடல் தீண்டிய நிழலில்
பற்றி பரவுகிறது நீலம்’.
ஆகஸ்ட் 29/2011.
அந்த மதியப் பொழுதில் தமிழ்நாட்டின் வெப்பமான அந்த நகரம் சற்றே மேக மூட்டமாய் இருந்தது எனக்கு...






