முத்துக்குமார் என்ற இனமானமும், தன்மானமும் கொண்ட இளைஞன், இந்த நூற்றாண்டில்…
முத்துக்குமார் என்ற இனமானமும், தன்மானமும் கொண்ட இளைஞன், இந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையாம் தமிழினப்படுகொலையின்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் பாராமுகம் தாளாமல், மௌனித்திருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே தன்னையே எரித்து கற்பூரமாகக்...
தலைநகர் சென்னையில் பீகார் இளைஞர் கௌரவ் குமார் குடும்பத்தோடு படுகொலை…
தலைநகர் சென்னையில் பீகார் இளைஞர் கௌரவ் குமார் குடும்பத்தோடு படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்!
@CMOTamilnadu
@mkstalin
சென்னை அடையாறில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த...
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம்.
நாள்: தை 15 | 29-01-2026 வியாழக்கிழமை மாலை சரியாக 05 மணிக்கு
இடம்: சி.என்.கிருஷ்ணசாமி...
‘நீர் இன்றி அமையாது உலகு’ என்றார் நம்முடைய வள்ளுவப் பெரும்பாட்டன்….
'நீர் இன்றி அமையாது உலகு'
என்றார் நம்முடைய வள்ளுவப் பெரும்பாட்டன். 'நீ இன்றி அமையாது நீர்நிலைகள்'
என்று சொல்லுமளவுக்கு
தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை செம்மைப்படுத்தி
பல்லுயிர் வாழவும் பாடுபடும்
அன்புத்தம்பி நிமல் ராகவன் - சுஜிதா
இணையருக்கு இனிய திருமண...
அடக்குமுறைகளுக்கும், அதிகார அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் பரந்தூர் புதிய வானூர்தி நிலைய…
அடக்குமுறைகளுக்கும், அதிகார அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் பரந்தூர் புதிய வானூர்தி நிலைய போராட்டத்தை தொடர்ந்து முன்னின்று நடத்திய போராளியும், ஏகானாபுரம் கிராம ஊராட்சிமன்றத் தலைவர் சகோதரி சுமதி அவர்களின் கணவருமான மதிப்பிற்குரிய சகோதரர் சரவணன்...
‘கண்முன்னே நடக்கும் அநீதியை எதிர்த்து போராடுபவன் எவனோ அவனே உண்மையானப்…
‘கண்முன்னே நடக்கும் அநீதியை எதிர்த்து போராடுபவன் எவனோ அவனே உண்மையானப் புனிதப்போராளி’ என்ற பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களின் மறைமொழிக்கிணங்க, தான் பிறந்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் வாழ்வின் இறுதிநொடிவரை நேர்மையாக நின்று போராடிய...
திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு…
திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
திருநெல்வேலி மாவட்டம், தோமையார்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவமக்கள் பல...
நாம் தமிழர் கட்சி – மதுரை கிழக்கு குலமங்கலம் பகுதியைச்…
நாம் தமிழர் கட்சி - மதுரை கிழக்கு குலமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி அருண் சக்ரவர்த்தி அவர்களின் தந்தையும், மாநில செய்தித் தொடர்பாளர் அன்புத்தம்பி பாக்கியராசன்.சே அவர்களின் சித்தப்பாவுமான மதிப்பிற்குரிய...
இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைத்துறையில்…
இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைத்துறையில் சாதித்த திருத்தணி ஓதுவார் ஐயா சுவாமிநாதன், அழிந்து வரும் குரும்பா பழங்குடியின ஓவியக்கலையை மீட்டெடுத்த
ஓவியக் கலைஞர் ஐயா நீலகிரி கிருஷ்ணன், வெண்கல...
கால்நடை மருத்துவ ஆராய்ச்சித்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய…
கால்நடை மருத்துவ ஆராய்ச்சித்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவர் மதிப்பிற்குரிய ஐயா தஞ்சை புண்ணியமூர்த்தி நடேசன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
View...









