மக்களுக்கும் காவல்துறையினருக்குமான உறவை மேம்படுத்த, நாம் தமிழர் கட்சி முன்வைத்த…
மக்களுக்கும் காவல்துறையினருக்குமான உறவை மேம்படுத்த, நாம் தமிழர் கட்சி முன்வைத்த காவல்துறை சீர்திருத்தங்களில் ஒன்றான, காவலர்களுக்கு வாராந்திர ஓய்வுத் திட்டத்தை, நடைமுறைப்படுத்தியுள்ள தமிழக முதல்வர் ஐயா @mkstalin மற்றும் ஐயா சைலேந்திர...
இனமான இயக்குநர்! அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம்! நாம்…
இனமான இயக்குநர்!
அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு
புகழ் வணக்கம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும்…
சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
https://bit.ly/3zOiqZZ
View original post on X ↗
அநீதிக்கெதிரான களத்தில் அறிவையே ஆயுதமாய் ஏந்தி, கொடுஞ்சிறைவாசத்தைத் தனது மனவலிமையால்…
அநீதிக்கெதிரான களத்தில் அறிவையே ஆயுதமாய் ஏந்தி, கொடுஞ்சிறைவாசத்தைத் தனது மனவலிமையால் எதிர்கொண்டு, சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி, தன் பக்கமிருக்கும் நியாயத்தை உலகறியச் செய்திருக்கும் என்னுயிர் தம்பி அறிவு என்கிற #பேரறிவாளன் அவர்களுக்கு இதயங்கனிந்த...
தமிழக – கேரள எல்லைகளை உடனடியாக மூடி, கொரோனா நோய்த்தொற்று…
தமிழக - கேரள எல்லைகளை உடனடியாக மூடி, கொரோனா நோய்த்தொற்று இல்லையெனும் சான்றிதழ்களைப் பெற்றவர்களை மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்!
https://bit.ly/3f8Irve
#Kerala | #Covid19 | #ZikaVirus | #TamilNadu
View original post on...
என்னுயிர் தம்பி பெரும்புகழ் @KavingarSnekan அவர்கள், தன் வாழ்வின் உயிர்துணையாக…
என்னுயிர் தம்பி பெரும்புகழ் @KavingarSnekan அவர்கள், தன் வாழ்வின் உயிர்துணையாக @KannikaRavi அவர்களை ஏற்று, இனிதே இணைந்துள்ள மணவாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று, அன்புடை நெஞ்சமாய், அறம் கொண்ட வாழ்வினாய், இன்புற்று...
இன்று (சூலை-29) உலகளாவிய புலிகள் நாள்! பல்லுயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக…
இன்று (சூலை-29) உலகளாவிய புலிகள் நாள்!
பல்லுயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக விளங்கும் புலிகள் இன்றைக்கு அரிதான உயிரினமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
புலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு!
#SaveTiger | #InternationalTigerDay2021...
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகன்…
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி 'சாட்டை' துரைமுருகன் மீது அடுத்தடுத்துப் புனைவு வழக்குகள் தொடர்ந்து, பிணையில் வெளிவராதவாறு தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு சனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது!
View...
சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக…
சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்திட முன்வர வேண்டும்!
https://bit.ly/3zDpGaM
View original post on X ↗
தமிழினத்தின் அறிவியல் அடையாளம்! ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…
தமிழினத்தின் அறிவியல் அடையாளம்!
ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗









