மூத்த அரசியல் தலைவரும், காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவருமான ஐயா…

மூத்த அரசியல் தலைவரும், காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவருமான ஐயா திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், காங்கிரசு கட்சியினருக்கும் எனது ஆறுதலைத்...

தமிழீழ அன்னை! எங்கள் தலைவரைப் பெற்றெடுத்த பெருமகள்! வீரத்தாய்! எங்கள்…

தமிழீழ அன்னை! எங்கள் தலைவரைப் பெற்றெடுத்த பெருமகள்! வீரத்தாய்! எங்கள் அம்மா பார்வதி அம்மாள் அவர்கள் பிறந்திட்ட இப்புனிதத்திருநாளில் தாயைப் போற்றி வணங்குகிறோம்! View original post on X ↗

காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக்…

காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும்! https://bit.ly/3s73seT @CMOTamilnadu @tnpoliceoffl View original post on X ↗

தாயகம் திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர…

தாயகம் திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://bit.ly/3fydFfi @CMOTamilnadu @GingeeMasthan View original post on X ↗

மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான ஐயா…

மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான ஐயா மதுசூதனன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆறுதலைத் ...

தமிழ்ப்பேரரசன் பெரும்பாட்டன் அரசேந்திரசோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளினை, அரசு…

தமிழ்ப்பேரரசன் பெரும்பாட்டன் அரசேந்திரசோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளினை, அரசு விடுமுறை நாளாக அறிவித்து, தமிழினத்தின் ஒப்பற்ற பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட, தமிழ்நாடு அரசு வழிவகைச் செய்யவேண்டும்! https://bit.ly/3xl61uZ @CMOTamilnadu @mkstalin View original post on...

14 ஆண்டுகளைக் கடந்த சிறைவாசிகளை மாநில அரசே விடுதலை செய்யலாம்…

14 ஆண்டுகளைக் கடந்த சிறைவாசிகளை மாநில அரசே விடுதலை செய்யலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வழிகாட்டுதலைக் கொண்டு, ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! https://bit.ly/2VvlSKf @CMOTamilnadu @mkstalin View...

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் கொலைவெறித்தாக்குதல் ஊடகச்சுதந்திரத்தின் மீது…

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் கொலைவெறித்தாக்குதல் ஊடகச்சுதந்திரத்தின் மீது விழுந்துள்ள பேரிடி! https://bit.ly/3xonPp5 @sathiyamnews @CMOTamilnadu @mkstalin

தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொள்ளைப்போவதைத் தடுத்து நிறுத்தி, வளக்கொள்ளையர்களை…

தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொள்ளைப்போவதைத் தடுத்து நிறுத்தி, வளக்கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! https://bit.ly/2VxCmRK View original post on X ↗

பாஜக கர்நாடகாவில் மேகதாது அணை கட்டவேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டிலோ அதை…

பாஜக கர்நாடகாவில் மேகதாது அணை கட்டவேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டிலோ அதை எதிர்த்துப் போராடுவோம் என்கிறார்கள். கர்நாடகாவில் அந்த மாநிலத்திற்கான கட்சியாகவும், இங்கே ஒரு நாடக அரசியலையும் செய்யும் இவர்கள், தேசிய இறையாண்மை, ஒற்றுமை...