புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டு செய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளையும், பொய்யுரைகளையும் தடுத்து…

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்கெதிராக திட்டமிட்டு செய்யப்படும் அவதூறுப்பரப்புரைகளையும், பொய்யுரைகளையும் தடுத்து முறியடிக்க உலகத்தமிழர்கள் துணைநிற்க வேண்டும்! https://bit.ly/3sFMKnh View original post on X ↗

நாமக்கல் கவிஞர் நமது ஐயா இராமலிங்கனார் நினைவைப் போற்றுவோம்! நாம்…

நாமக்கல் கவிஞர் நமது ஐயா இராமலிங்கனார் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

அடைபட்டிருந்த திரை ஊடகத்தின் கதவுகளை அதன் அறிவியலறிந்து உடைத்தெறிந்தக் கலை…

அடைபட்டிருந்த திரை ஊடகத்தின் கதவுகளை அதன் அறிவியலறிந்து உடைத்தெறிந்தக் கலை ஆளுமை! ஒப்பனையில்லா மனிதர்களின் உணர்வுகளைக் காட்சிகளில் மொழிபெயர்த்தத் திரை மேதமை! தமிழ்த்தேசிய அரசியலின் தாகம் புரிந்து தோள்கொடுக்கும் மாண்பமை அப்பா @offBharathiraja அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! View...

எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின்…

எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்! https://bit.ly/3DjYWz0 View original post on X ↗

தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால்,…

தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா? https://bit.ly/3gpeU0W View original post on X ↗

இன்று 21-08-2021 சென்னை அசோகா பார்க் இன் அரங்கத்தில் நாம்…

இன்று 21-08-2021 சென்னை அசோகா பார்க் இன் அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி ஆருயிர் இளவல் வா.கடல்தீபன் மற்றும் தமிழ்த்தேசிய செயல்வீரர் அன்புத்தம்பி இரா.தேவா ஆகியோரது நினைவைப்...

#நேரலை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி…

#நேரலை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி ஆருயிர் இளவல் வா.கடல்தீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு - சென்னை | 21-08-2021 https://www.pscp.tv/w/c-9GrDFZTEtKZGRyV1BMRU58MU1ueG5sRHF2cE1HTz_NaEc7vNnK2_cfgULfoCzQgfDzq6xOFs8k9lGRG3O9 View original post on X ↗

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத்…

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் திட்டப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க ஏதுவாக, முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்! https://bit.ly/3mmgTqq @CMOTamilnadu @mkstalin @katpadidmk View original post...

விடுதலைப் போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் நினைவைப் போற்றுவோம்!

விடுதலைப் போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் நினைவைப் போற்றுவோம்! View original post on X ↗

அரசதிகாரத்தின் எதேச்சதிகாரப்போக்குகளால் ஒடுக்குமுறைக்குள்ளான எளிய மக்களின் ஆழ்மனக்குரலாய் ஒலித்து, அடித்தட்டு…

அரசதிகாரத்தின் எதேச்சதிகாரப்போக்குகளால் ஒடுக்குமுறைக்குள்ளான எளிய மக்களின் ஆழ்மனக்குரலாய் ஒலித்து, அடித்தட்டு விளிம்புநிலை மனிதர்களுக்கும் நீதியை நிலைநாட்டி, அறநெறி வழுவாத் தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர் பெருமதிப்பிற்குரிய ஐயா கிருபாகரன் அவர்கள் ஓய்வுபெறுகிற செய்தியறிந்தேன். (1/2) View original...