ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன், நமது மூதாதை மாயோன்…
ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன், நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடும் #மாயோன் திருநாளையொட்டி வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று 30-08-2021 நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகத்தில்,...
[நேரலை] 30-08-2021 மாயோன் திருநாள் விழா – தலைமையகம் சென்னை…
30-08-2021 மாயோன் திருநாள் விழா - தலைமையகம் சென்னை | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி https://www.pscp.tv/w/c_sUNXR3LTkyMjcwMDk4NzgyMjg4MjgxNnwxUkR4bFB5eWRlUnhMUrmKPtPIswP2jHJ5rSymRSfj9uFb2FVtlKqWAtO8t_8=
View original post on X ↗
ஆயர்குலத் தலைவன்! முல்லை நில இறைவன்! நமது மூதாதை மாயோன்…
ஆயர்குலத் தலைவன்!
முல்லை நில இறைவன்!
நமது மூதாதை மாயோன் பெரும்புகழ் போற்றி! போற்றி!
நாம் தமிழர்!
View original post on X ↗
கலைவாணர் நமது ஐயா என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…
கலைவாணர் நமது ஐயா என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
மூன்று அண்ணன்மார்களின் உயிர் காக்க தன்னுயிரை ஈந்த தங்கை, வீரத்தமிழச்சி…
மூன்று அண்ணன்மார்களின் உயிர் காக்க தன்னுயிரை ஈந்த தங்கை, வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றுகிற இந்நாளில், அவளுடைய பெருங்கனவான ஏழு தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்போம்!
நாம் தமிழர்!
View original post...
தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடு, உட்கட்டமைப்பு,…
தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடு, உட்கட்டமைப்பு, கல்வி, திறன், மேம்பாடு போன்றவற்றிற்காக 317.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத்...
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின்…
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது சுதேசி இயக்கம் கண்ட இந்நாட்டின் முன்னோர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்!
https://bit.ly/3zplFqK
View original post on X ↗
பாலாற்றில் தொழிற்சாலைக்கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு…
பாலாற்றில் தொழிற்சாலைக்கழிவுகளைக் கலக்கும் சுத்திகரிப்பு ஆலைகளின் பேரழிவுப்போக்கினை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்!
https://bit.ly/3sPmRBt
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
புலம்பெயர் நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் உண்மையான…
புலம்பெயர் நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் உண்மையான வரலாற்றை இடம்பெறச்செய்ய உழைத்திட்ட அறிஞர் குழுவிற்கும், உலகத்தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் எனது வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
View original post on X ↗
எளியவர்களுக்கு உதவும் பெருங்குணத்தால் மக்கள் மனங்களைக் கவர்ந்த மூத்த திரைக்கலைஞரும்,…
எளியவர்களுக்கு உதவும் பெருங்குணத்தால் மக்கள் மனங்களைக் கவர்ந்த மூத்த திரைக்கலைஞரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான அன்பிற்கினிய சகோதரர் @iVijayakant அவர்களுக்கு எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
View original post...







