போதைப் பொருட்களின் வணிகத்தைக் கொடிகட்டிப் பறக்கச் செய்வதுதான் புதிய இந்தியாவா?…
போதைப் பொருட்களின் வணிகத்தைக் கொடிகட்டிப் பறக்கச் செய்வதுதான் புதிய இந்தியாவா?
Is Illicit Drug Trade the Flagship of New India?
https://bit.ly/3kHEfpq
@PMOIndia @narendramodi_in
View original post on X ↗
குஜராத்திலுள்ள அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான…
குஜராத்திலுள்ள அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் கையகப்படுத்தப்பட்டிருப்பது குறித்து பாஜக ஆட்சியாளர்கள் வாய்திறக்க மறுப்பதேன்? குறிப்பாக, ஊடகங்கள் இதனைப் பேசப்படு பொருளாக்காது...
இன்று 26-09-2021, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்ட…
இன்று 26-09-2021, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்ட தியாகத்தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வையொட்டி, குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது.
https://youtu.be/61gY_lSuhfk
View original post...
தற்போது நேரலையில்.. தியாகத்தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு…
தற்போது நேரலையில்..
தியாகத்தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி 26-09-2021 https://x.com/i/broadcasts/1dRJZljvmlvKB
View original post on X ↗
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! Assam Killings: Unite…
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!
Assam Killings: Unite Against Anti-Humanistic BJP!
https://bit.ly/3EU6p8q
View original post on X ↗
அன்புத்தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்…
அன்புத்தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் நாளையோடு சிறைவிடுப்பு நிறைவடைகிற செய்தியறிந்தேன்.தம்பியின் உடல்நலனையும், மருத்துவச்சிகிச்சையையும் கருத்தில்கொண்டு அவரது சிறைவிடுப்பை நீட்டிக்கவேண்டுமென @CMOTamilnadu கேட்டுக்கொள்கிறேன்.
View original post on...
ஆறாம் நிலம் – ஒரு பேரினத்தின் வலி! https://www.youtube.com/watch?v=pJ_K7XPDZAY ஈழ…
ஆறாம் நிலம் - ஒரு பேரினத்தின் வலி!
https://www.youtube.com/watch?v=pJ_K7XPDZAY
ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இத்திரைக்காவியம் பெரும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாட வேண்டும்.
https://bit.ly/3EL18Aa
View original...
சாதிவெறியர்களின் இக்கொடுங்கோல்போக்கை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது தமிழக அரசின்…
சாதிவெறியர்களின் இக்கொடுங்கோல்போக்கை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும். அதனைச் செய்யாது, சாதிவெறிக்கும், சமூகப்பிளவுக்கும் துணைநிற்கும் மோரூர் பகுதி காவல்துறை அதிகாரிகளது செயல்பாடும், அதனைக் கண்டிக்காத தமிழக அரசின்...
சேலம் மாவட்டம், மோரூரில் தம்பி தொல்காப்பியன் சாதிவெறியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
சேலம் மாவட்டம், மோரூரில் தம்பி தொல்காப்பியன் சாதிவெறியர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியும், அதுதொடர்பான காணொளியும் கண்டு நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். காவல்துறையின் முன்னிலையிலேயே நிகழ்த்தப்பட்ட இக்கொலைவெறிச்செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது.
https://bit.ly/3lV4mbF
View original post on...
முருகேசன் – கண்ணகி வழக்கின் தீர்ப்பை உளமாற வரவேற்கிறேன். மனிதத்தைக்…
முருகேசன் - கண்ணகி வழக்கின் தீர்ப்பை உளமாற வரவேற்கிறேன்.
மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் தண்டித்திருக்கும் இத்தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது!
ஆணவப்படுகொலையை முற்றாக ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும்!
https://bit.ly/3o0u4OI
View original post on X...






