சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்குவதற்கான நடவடிக்கைகளை…

சீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்! https://bit.ly/3yWm7ja @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு! ‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர்,…

உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு! ‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

ஜூனியர் விகடன் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் மீது…

ஜூனியர் விகடன் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் மீது பொய்வழக்கு புனைந்து கைது செய்து அச்சுறுத்த முயலும் திமுக அரசின் செயல் அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். https://bit.ly/3wBFZoQ @CMOTamilnadu @mkstalin View original post on...

ஜூனியர் விகடன் மீது பொய் வழக்குப் புனைந்து அச்சுறுத்தும் திமுக…

ஜூனியர் விகடன் மீது பொய் வழக்குப் புனைந்து அச்சுறுத்தும் திமுக அரசின் அதிகார அடக்குமுறை பச்சையான சனநாயகப் படுகொலை! https://bit.ly/3wBFZoQ @CMOTamilnadu @mkstalin @vikatan @JuniorVikatan View original post on X ↗

அதுவா தம்பி.., பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இந்த நாலு…

அதுவா தம்பி.., பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இந்த நாலு கட்சியும் இந்தநாட்டை ஆள்கிறவரை இனி எப்பவும் நல்ல காலம் பிறக்காதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சுப்பா... அதனால வர்றதில்லை தம்பி! (2/2) View original post on X ↗

அண்ணா..! என்னப்பா..? முன்னாடி எல்லாம் நம்ம வீடுகளுக்கு நல்ல காலம்…

அண்ணா..! என்னப்பா..? முன்னாடி எல்லாம் நம்ம வீடுகளுக்கு நல்ல காலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குதுன்னு பூம் பூம் மாட்டோட குடுகுடுப்பை அடிப்பாங்களே. இப்பெல்லாம் ஏன் அண்ணா அவங்கெல்லாம் வர்றதில்லை? (1/2) View original post on...

மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு…

மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! https://bit.ly/3G6NpVv @CMOTamilnadu @mkstalin

நேர்நின்ற களங்களில் எல்லாம் எதிரிகள் கலங்கிட போர்பல வென்ற தமிழ்ப்பெரும்…

நேர்நின்ற களங்களில் எல்லாம் எதிரிகள் கலங்கிட போர்பல வென்ற தமிழ்ப்பெரும் மூதாதை, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1347ஆம் ஆண்டு பிறந்த நாளில், அருந்தமிழ் பெரும்பாட்டனுக்கு நமது புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! நாம் தமிழர்! View...

படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க…

படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்! (2/2) View original post on X ↗

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள்…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள். டிக்கெட்களை வாங்கி...