கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சுவாதி…
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சுவாதி ஶ்ரீ அவர்கள் இந்திய ஆட்சிப்பணித்தேர்வில் தமிழகத்தில் முதலிடமும், இந்திய அளவில் 42 வது இடமும் பெற்ற செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
(1/2)
அன்புமகள் சுவாதி...
நேரலை: செய்தியாளர் சந்திப்பு – பூந்தமல்லி நீதிமன்ற வளாகம் 31-05-2022…
நேரலை: செய்தியாளர் சந்திப்பு - பூந்தமல்லி நீதிமன்ற வளாகம் 31-05-2022
https://youtu.be/Gd_BA2glVSE
View original post on X ↗
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஐயா மருத்துவர்…
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களது பொது வாழ்க்கையும், அரசியல் பணிகளும் சிறக்க எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
@draramadoss
View original post on X...
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பேரன்பிற்கினிய மூத்தவர் தடா நா.சந்திரசேகரன்…
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பேரன்பிற்கினிய மூத்தவர் தடா நா.சந்திரசேகரன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன்!
(2/2)
View original post on X ↗
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற…
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை!
விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி!
இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்தி ஏராகவும் நின்று எங்களை வழிநடத்தும் பெருமகன்!
(1/2)
View original post on...
சிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் சொந்தங்களை திமுக அரசு உடனடியாக…
சிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் சொந்தங்களை திமுக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
https://bit.ly/3wQReeq
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
அரசு நிலங்களை அதிகாரப்பூர்வமாக அபகரிக்க வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற…
அரசு நிலங்களை அதிகாரப்பூர்வமாக அபகரிக்க வழிவகுக்கும் புதிய நில பரிமாற்ற உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
https://bit.ly/3PKMjTL
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
வாழ்க்கைத் துணைவியை இழந்து, ஆற்ற முடியாப் பேரிழப்புக்கு ஆட்பட்டு, கைக்குழந்தையோடு…
வாழ்க்கைத் துணைவியை இழந்து, ஆற்ற முடியாப் பேரிழப்புக்கு ஆட்பட்டு, கைக்குழந்தையோடு நிற்கும் தம்பி அலெக்ஸ் பாண்டியனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(2/2)
View original...
நத்தம் தொகுதியின் முன்னாள் தொகுதிச்செயலாளர் அருமைத்தம்பி அலெக்ஸ் பாண்டியன் அவர்களின்…
நத்தம் தொகுதியின் முன்னாள் தொகுதிச்செயலாளர் அருமைத்தம்பி அலெக்ஸ் பாண்டியன் அவர்களின் துணைவியார் யோகநாயகி அவர்கள் சாலைவிபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனக்கவலையும் அடைந்தேன். (1/2)
https://bit.ly/3Gg8Fs1
View original post on X...
சிறைவாசிக்கான முன்விடுதலைக்கொள்கையில் காட்டப்பட்டப் பாரபட்சமே அண்ணன் மாதையனின் மரணத்திற்குக் காரணம்!…
சிறைவாசிக்கான முன்விடுதலைக்கொள்கையில் காட்டப்பட்டப் பாரபட்சமே அண்ணன் மாதையனின் மரணத்திற்குக் காரணம்!
https://bit.ly/3NxLgof
View original post on X ↗




