தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலை…
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@BJP4TamilNadu @annamalai_k
View original post on X ↗
இயன்றதைச் செய்வோம்..! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் ஈழச்சொந்தங்களுக்கு..!…
இயன்றதைச் செய்வோம்..!
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் ஈழச்சொந்தங்களுக்கு..!
https://bit.ly/3aJCUvP
View original post on X ↗
சதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற தனித்திறனை மேன்மேலும் வளர்த்து விருதுகள்…
சதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற தனித்திறனை மேன்மேலும் வளர்த்து விருதுகள் பல வெல்லவும், உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கவும் மகன் பிரக்ஞானந்தாவிற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
(2/2)
View...
உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற #ChessableMasters இணையவழி…
உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற #ChessableMasters இணையவழி சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று இறுதிப்போட்டி வரை முன்னேறி 2வது இடம் பிடித்து சாதனை புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு...
இந்தப் புவியையும் நம் செவியையும் இன்னும் பல்லாண்டு தன் தேனிசையால்…
இந்தப் புவியையும்
நம் செவியையும்
இன்னும் பல்லாண்டு
தன் தேனிசையால்
நம் இசைராஜா ஆளட்டும்,
இயற்கை அருளட்டும்!
பேரன்பு வாழ்த்துகளுடன்..,
சீமான்
(2/2)
View original post on X ↗
பண்ணைப்புரம் தொடங்கி சிம்பொனி வரை சிகரம் தொட்ட அவரது வற்றாத…
பண்ணைப்புரம் தொடங்கி சிம்பொனி வரை
சிகரம் தொட்ட அவரது வற்றாத இசை வெள்ளம் நம் இல்லங்களிலும் நம் உள்ளங்களிலும் ஒவ்வொரு நொடியும் ததும்பி
நம்மை தாலாட்டுகிறது.
தமிழ் மண்ணின் தெவிட்டாத நல் இசையால் உலகத்தை வென்ற பெருமகன்
இசைஞானி...
நேரலை: செய்தியாளர் சந்திப்பு – திருச்சி நீதிமன்ற வளாகம் 02-06-2022…
நேரலை: செய்தியாளர் சந்திப்பு - திருச்சி நீதிமன்ற வளாகம் 02-06-2022
https://youtu.be/tEoqsE75i5Q
View original post on X ↗
உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி!…
உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி!
https://bit.ly/3wXm4Rv
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
எல்லை மீட்புப் போராளி! குமரித்தந்தை! நமது ஐயா மார்சல் நேசமணி…
எல்லை மீட்புப் போராளி!
குமரித்தந்தை!
நமது ஐயா மார்சல் நேசமணி அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
அன்புமகள் சுவாதி ஶ்ரீ அவர்களுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்து,…
அன்புமகள் சுவாதி ஶ்ரீ அவர்களுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்து, இந்திய ஆட்சிப்பணியில் சிறப்புற மக்கள் பணியாற்ற வேண்டுமென உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்!
(2/2)
View original post on X ↗




