தற்போது நேரலையில்: கள்ளக்குறிச்சி – சின்ன சேலம் தங்கையின் குடும்பத்தினருக்கு…
தற்போது நேரலையில்: கள்ளக்குறிச்சி - சின்ன சேலம் தங்கையின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் https://x.com/i/broadcasts/1RDxlgzPXgDJL
View original post on X ↗
அன்னை தமிழ்ச் சமூகத்திற்காக அயராது பாடுபடும் எழுச்சித் தமிழர், என்…
அன்னை தமிழ்ச் சமூகத்திற்காக அயராது பாடுபடும் எழுச்சித் தமிழர், என் பாசத்திற்குரிய அண்ணன்,
முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! @thirumaofficial
(2/2)
View original post on X ↗
அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ்ப்பேரினத்தின் விடுதலை, முன்னேற்றம் மற்றும் அதன் வளமான…
அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ்ப்பேரினத்தின் விடுதலை, முன்னேற்றம் மற்றும் அதன் வளமான எதிர்காலத்திற்கு தடையாக உள்ள அரசியல், சமூக, வர்க்க பாகுபாடுகளை களைவதற்கு தமது வாழ்வையே முற்றுமுழுதாக அர்ப்பணித்து,
(1/2) @thirumaofficial
View original post on...
எப்போதும் கடினமான பாதையைத் தேர்ந்தெடுங்கள்! அந்தப் பாதையில்தான் போட்டிகள், பொறாமைகள்…
எப்போதும் கடினமான பாதையைத் தேர்ந்தெடுங்கள்! அந்தப் பாதையில்தான் போட்டிகள், பொறாமைகள் இருக்காது! வெற்றியை மிக விரைவில் சென்றடையலாம்!
நற்செயலுக்கான வெகுமதிகள் உடனே வருவதில்லை! ஆனால், அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ அவ்வளவு நிலைத்து நிற்கும்!
நாளும்...
கல்வி தொலைக்காட்சியின் உயர்பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை பணியமர்த்துவதா? ஆர்.எஸ்.எஸ்.,…
கல்வி தொலைக்காட்சியின் உயர்பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை பணியமர்த்துவதா?
ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு வாசல் திறந்துவிடுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
http://Bit.ly/3C7It2A
@CMOTamilnadu | @mkstalin
View original post on X ↗
கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்க்கும்…
கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசு, கொற்றலை ஆற்றைப்பாதிக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தையும், ஆற்றின் குறுக்கே மின்கோபுரங்கள் அமைக்கிற திட்டத்தையும் அனுமதிப்பதேன்?
https://bit.ly/3K4p6JS
@CMOTamilnadu @mkstalin
View original post...
தலைமைப் பண்பு! வெட்டுண்ட பிறகும் போராடுபவனை, அனைத்தும் இழந்த பிறகும்…
தலைமைப் பண்பு!
வெட்டுண்ட பிறகும் போராடுபவனை, அனைத்தும் இழந்த பிறகும் எதிர்த்து நிற்பவனையே, வரலாறு வாழ்த்துகிறது.
அவனுடைய வாழ்க்கையே பாடங்களாக சொல்லித் தரப்படுகிறது!
- ஐயா வெ.இறையன்பு அவர்களின் 'சிம்மாசன சீக்ரெட்' புத்தகத்தில் இருந்து,
நாளும் பல...
கொடியேற்றுங்கள்! வீட்டுக்குவீடு கொடியேற்றுங்கள்! வீடுஇல்லை என்றால் என்ன? வீதியில் ஏற்றுங்கள்!…
கொடியேற்றுங்கள்!
வீட்டுக்குவீடு கொடியேற்றுங்கள்!
வீடுஇல்லை என்றால் என்ன?
வீதியில் ஏற்றுங்கள்!
தேசப்பற்றைக் காட்டுங்கள்!
தேசியகொடியின் மீது உள்ள பற்று
தேசத்தின் குடிகளின் மீது இல்லையென்றாலும்
வீட்டுக்குவீடு கொடியேற்றுங்கள்!
தேசப்பற்றைக் காட்டுங்கள்!
https://bit.ly/3pjjLVj
(3/3) https://x.com/SeemanOfficial/status/1559034290486546434/video/1
▶ Play Video on X ↗View original post on X...
வெள்ளைக்காரனிடம் போராடி வாங்கிய சுதந்திரம், இன்று இந்தக் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதே..!…
வெள்ளைக்காரனிடம் போராடி வாங்கிய சுதந்திரம்,
இன்று இந்தக் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதே..!
நாட்டைக் கூறுபோட்டு சுதந்திரமாக விற்பதற்கு பெயர்தான் சுதந்திரமா?
என்று உங்களுக்குள் ஆறாத சினம் உண்டாகிறதா?
உங்களுக்கு என் சுதந்திர தின வாழ்த்துகள்!
https://bit.ly/3pjjLVj https://x.com/SeemanOfficial/status/1559031503040172033/video/1
▶ Play Video...
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் போராளியுமான, ஆருயிர்…
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் போராளியுமான, ஆருயிர் இளவல் வா.கடல்தீபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் (கடலூர் 14-08-2022)
https://youtu.be/U81uVgSUa1s




