நிரந்தரமான மகிழ்ச்சி, கடமைகளுக்கு முதலிடம் தருவதில் இருக்கிறது! திரும்பத் திரும்ப…

நிரந்தரமான மகிழ்ச்சி, கடமைகளுக்கு முதலிடம் தருவதில் இருக்கிறது! திரும்பத் திரும்ப முயல்வதில் இருக்கிறது! தோல்விகளை உரமாக்குவதில் இருக்கிறது! பகைவர்களை நண்பர்களாக்குவதில் இருக்கிறது! பலவீனங்களைத் தாண்டுவதில் இருக்கிறது! - ஐயா மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1568759855099400194/video/1 ▶ Play Video on X ↗View...

மக்களின் வாழ்நிலை குறித்து சிந்திக்காது, மின்கட்டணத்தை உயர்த்தி அவர்கள் தலைமீது…

மக்களின் வாழ்நிலை குறித்து சிந்திக்காது, மின்கட்டணத்தை உயர்த்தி அவர்கள் தலைமீது சுமையேற்றுவதுதான் விடியல் ஆட்சியா? https://bit.ly/3Bwdnku @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் அன்புத்தம்பி கவிஞர்…

தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் அன்புத்தம்பி கவிஞர் கபிலனுக்கு ஆறுதலாய்... மகள் தூரிகைக்கு கண்ணீர் வணக்கம்! https://youtu.be/YA-3TYMwLec View original post on X ↗

நிரந்தரமான மகிழ்ச்சி, துணிவான முடிவுகளில் இருக்கிறது! பணிவான வார்த்தைகளில் இருக்கிறது!…

நிரந்தரமான மகிழ்ச்சி, துணிவான முடிவுகளில் இருக்கிறது! பணிவான வார்த்தைகளில் இருக்கிறது! கனிவான அணுகுமுறையில் இருக்கிறது! பரிவான உதவிகளில் இருக்கிறது! நம்மை நாமே கேள்வி கேட்பதில் இருக்கிறது! நம்மை நாமே விமர்சிப்பதில் இருக்கிறது! நம்மை நாமே திருத்துவதில் இருக்கிறது! https://x.com/SeemanOfficial/status/1568397467611287552/video/1 ▶ Play Video on...

தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும்…

தன் உயிருக்கினிய அன்புமகளைப் பறிகொடுத்துவிட்டு, பேரிழப்பில் சிக்கித்தவிக்கும் தம்பியை ஆற்றுப்படுத்தவும் தேற்றவும் சொற்களின்றி கலங்கித்தவிக்கிறேன். கொடுந்துயரில் சிக்குண்டிருக்கும் தம்பி கபிலனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2) View original post on X...

புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள்…

புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான அன்புத்தம்பி கபிலன் அவர்களின் மகள் தூரிகை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயரமும் அடைந்தேன். (1/2) View original post on X ↗ தன் உயிருக்கினிய அன்புமகளைப்...

தனிநபர் ஆக்கிரமிப்பில் இருக்கும் நூற்றாண்டு பெருமைமிக்க மதுரை விக்டோரியா எட்வர்டு…

தனிநபர் ஆக்கிரமிப்பில் இருக்கும் நூற்றாண்டு பெருமைமிக்க மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றம் பார்வையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு | 09-09-2022 View original post on X ↗

‘நீட்’ தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி! நீட்…

'நீட்' தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 80% தோல்வி! நீட் தேர்வின் விளைவாக உயிரிழக்கும் தம்பி, தங்கைகளின் மரணம் என்பது தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்கிற தற்கொலை அல்ல! அவை ஒன்றிய, மாநில அரசுகள்...

குழந்தை வளர்ப்பு! தடுக்கி விழுந்து நடையைக் கற்றுக்கொள்பவர்கள், பின்னால் வழுக்கி…

குழந்தை வளர்ப்பு! தடுக்கி விழுந்து நடையைக் கற்றுக்கொள்பவர்கள், பின்னால் வழுக்கி விழாமல் காப்பாற்றப்படுகிறார்கள்! - ஐயா இறையன்பு https://x.com/SeemanOfficial/status/1568034827701567489/video/1 ▶ Play Video on X ↗View original post on X ↗

இயன்முறை மருத்துவர்கள் தங்களின் தன்னலமற்ற சேவையை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட…

இயன்முறை மருத்துவர்கள் தங்களின் தன்னலமற்ற சேவையை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எனது அன்பு நிறைந்த நல் வாழ்த்துகள்! (2/2) View original post on X ↗