துணிவுடன் இருங்கள் என்றால், மற்றவர்களை அடக்கி ஆளுங்கள் என்று பொருள்…
துணிவுடன் இருங்கள் என்றால், மற்றவர்களை அடக்கி ஆளுங்கள் என்று பொருள் அல்ல. உங்களை அடக்கி ஆளுங்கள் என்பதுதான் உண்மையான பொருள்.
உங்களிடம் உள்ள குறைகளைக் களைந்து முன்னேறுங்கள். எதிர்காலத்தில் வளமான வாழ்க்கை வேண்டுமானால், மனதை...
தொல்தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப்பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில்…
தொல்தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப்பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்கிட இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்!
https://bit.ly/3UrNFoM
View original post on X...
இலவசம், வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா? வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கா?…
இலவசம்,
வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கா?
வாக்கைப் பறிப்பதற்கா?
ஏற்றமா? ஏமாற்றமா?
மாபெரும் பொதுக்கூட்டம்
🗓️23.09.2022 மாலை 5 மணிக்கு
🗺️சென்னை தி.நகர், முத்தரங்கன் சாலை(பேருந்து நிலையம் அருகில்)
மானத்தமிழர்களெல்லாம்
மறக்காமல் கூடுவோம்! https://x.com/SeemanOfficial/status/1572574112467554304/video/1
▶ Play Video on X ↗View...
ஐயா சேடப்பட்டி முத்தையா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,…
ஐயா சேடப்பட்டி முத்தையா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திமுகவின் தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2)
View original post on X ↗
முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான தமிழகத்தின் முதுபெரும்…
முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் ஐயா சேடப்பட்டி முத்தையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனவேதனையடைந்தேன். (1/2)
View original post on X ↗
ஐயா சேடப்பட்டி...
அன்புமகன் விஷ்ணுவர்தன் அவர்கள் பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றுப் மென்மேலும் சாதனைகள்…
அன்புமகன் விஷ்ணுவர்தன் அவர்கள் பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றுப் மென்மேலும் சாதனைகள் புரிந்து தமிழ் மண்ணிற்கும், இனத்திற்கும் பெருமை சேர்க்க எமது நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்!
(2/2)
View original post on X...
தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஜெயக்குமார் அவர்களின் மகன்…
தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஜெயக்குமார் அவர்களின் மகன் விஷ்ணுவர்தன் இந்திய ஒன்றிய அளவில் மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற தடகள போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம்...
அன்புமகள் சினேகவர்ஷினி பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றுப் பதக்கங்கள் பல வெல்லவும்,…
அன்புமகள் சினேகவர்ஷினி பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றுப் பதக்கங்கள் பல வெல்லவும், மென்மேலும் சாதனைகள் புரிந்து தமிழ் இனத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கவும் எமது நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்!
(2/2)
View original post on...
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி மருத்துவப் பாசறையைச் சேர்ந்த அன்புத்தம்பி…
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி மருத்துவப் பாசறையைச் சேர்ந்த அன்புத்தம்பி தியாகராஜன் அவர்களின் மகள் சினேகவர்ஷினி இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து...
மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை! மனிதத்தன்மை மறந்த…
மனிதனுக்காகத்தான் மதமே தவிர, மதத்திற்காக மனிதன் இல்லை! மனிதத்தன்மை மறந்த மதம், வெறும் யானையின் மதமே!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்று அறியேன் பராபரமே! - தாயுமானவர் https://x.com/SeemanOfficial/status/1572383356091650048/video/1
▶ Play Video...






