காஞ்சிபுரம், குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா…
காஞ்சிபுரம், குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்!
https://www.naamtamilar.org/kk43um
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
🔴நேரலை: 31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும்,…
🔴நேரலை:
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும், திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட 4தமிழர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்...
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும், திருச்சி…
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும், திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட 4 தமிழர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி மாபெரும்...
மார்ச் 23, 2023 | தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சுக்கசிவு பேரழிவின்…
மார்ச் 23, 2023 | தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சுக்கசிவு பேரழிவின் 10வது ஆண்டு நினைவுநாளான இன்று, அழிவுத் திட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், அரச பயங்கரவாதத்தை எதிர்த்து இன்னுயிர் நீத்த ஸ்டெர்லைட் போராளிகளையும் நினைவில்...
செய்தியாளர் சந்திப்பு – திருச்சி நீதிமன்ற வளாகம் | 23-03-2023…
செய்தியாளர் சந்திப்பு - திருச்சி நீதிமன்ற வளாகம் | 23-03-2023
https://youtu.be/YmaPJX2vOwE
View original post on X ↗
செங்கல்பட்டு (மா), செய்யூர் தொகுதி வெள்ளகொண்டகரம் பகுதியைச் சார்ந்த நாம்…
செங்கல்பட்டு (மா), செய்யூர் தொகுதி வெள்ளகொண்டகரம் பகுதியைச் சார்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒன்றியத்தலைவர் அன்புத் தம்பி மகேஷ் அவர்களின் தம்பி வல்லரசு அவர்களை, நாம் தமிழர் கட்சிக் கொடியேற்றியதற்காக சூனாம்பேடு பகுதியை...
அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரை அரசியல் எதிரியாகக் கருதி அடக்குமுறையை ஏவுவதா?…
அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரை அரசியல் எதிரியாகக் கருதி அடக்குமுறையை ஏவுவதா?
https://www.naamtamilar.org/ss80gj
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
இந்துத்துவாவை விமர்சித்ததற்காக கன்னட நடிகர் சேத்தன்குமாரைக் கைதுசெய்வதா? https://www.naamtamilar.org/hsbl30
இந்துத்துவாவை விமர்சித்ததற்காக கன்னட நடிகர் சேத்தன்குமாரைக் கைதுசெய்வதா?
https://www.naamtamilar.org/hsbl30
View original post on X ↗
நாம் தமிழர் கட்சியின் எழும்பூர் தொகுதியின் 77ஆவது வட்டத் தலைவர்…
நாம் தமிழர் கட்சியின் எழும்பூர் தொகுதியின் 77ஆவது வட்டத் தலைவர் ஐயா கு.கருணாநிதி அவர்களின் இணையர் அம்மையார் செண்பகவள்ளி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
உற்ற துணையை இழந்து,
(1/2)
View original...
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் அகிலி ஊராட்சிக்குட்பட்ட…
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் அகிலி ஊராட்சிக்குட்பட்ட இருளர் குடியிருப்புப் பகுதியில் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். (1/3)
@CMOTamilnadu @mkstalin
View original post...




