அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு உளப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
@TTVDhinakaran @ammkofficial
View original post on X ↗
சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான திரு.வி.க….
சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான திரு.வி.க. நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்று 13-12-2023, கிருஷ்ணதாஸ் சாலை, மங்களபுரம் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகில்,...
சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர்…
சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை (காமாட்சி நகர்) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 12-12-2023 அன்று, நாம் தமிழர்...
நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டலச் செயலாளரும், என் உயிருக்கினிய…
நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டலச் செயலாளரும், என் உயிருக்கினிய தம்பியுமான அப்துல் வகாப் அவர்களின் பாசத்திற்குரிய தாயார் மும்தாஜ் அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
கோவையில் தம்பி...
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – உசிலம்பட்டி…
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - உசிலம்பட்டி தொகுதியின் மகளிர் பாசறை இணைச் செயலாளர் அன்புத்தங்கை வ.பிச்சையம்மாள் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சு.வடிவேலு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து...
(…) காஷ்மீரி எனும் தேசிய இனத்தின் வரலாற்றுத்தாயகம் காஷ்மீர். அது…
(...)
காஷ்மீரி எனும் தேசிய இனத்தின் வரலாற்றுத்தாயகம் காஷ்மீர். அது இந்தியா என்கிற நாடு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே அத்தேசிய இன மக்களுக்குச் சொந்தமாக விளங்கிய தனித்துவமிக்க நிலப்பரப்பாகும். இந்திய நாடு விடுதலையை எட்டிய நாளான...
காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும்…
காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும் அநீதி!
– சீமான் கருத்து
காஷ்மீரின் சிறப்பு அதிகாரமான 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை ரத்துசெய்து,...
மண்ணின் மக்களின் வாழ்வியலை மிகையில்லாது உயிரோட்டமாகத் திரைமொழியில் பதிவுசெய்யும் ஆகச்சிறந்த…
மண்ணின் மக்களின் வாழ்வியலை மிகையில்லாது உயிரோட்டமாகத் திரைமொழியில் பதிவுசெய்யும் ஆகச்சிறந்த படைப்பாளி!
இயக்கும் திரைப்படங்களைக் காலம் கடந்தும் மக்களின் மனதில் தேங்கி நிற்கும் வகையில் படைக்கிற ஒப்பற்ற பெருங்கலைஞன்!
தமிழ்த்திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் எனது...
தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை…
தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு...
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு…
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு தொகுதியின் செய்தித் தொடர்பாளர் அன்புத்தம்பி ஆ.ராசா அவர்களின் தாயார் அன்பிற்கினிய அம்மா ஆ.பஞ்சவர்ணம் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
பெற்றெடுத்து,...








