இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – பரமக்குடி…

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - பரமக்குடி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் துணைச் செயலாளர் அன்புத்தங்கை ஆ.தீபிகா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா செ.ஆறுமுகம் அவர்கள் மறைவெய்தினார் எனும்...

திமுகவின் வன்முறைக்கும்பலால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் கொடூரமாகப்…

திமுகவின் வன்முறைக்கும்பலால் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்களது இல்லத்திற்கு இன்று (26-01-2024)...

பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கெதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச்…

பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதற்கெதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மக்களால் 550வது நாட்களாக நடத்தப்பட்டு வரும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை,...

இசைஞானி இளையராஜாவின் அன்புமகளும், திரையிசை பாடகியுமான பாசத்திற்குரிய தங்கை பவதாரிணி…

இசைஞானி இளையராஜாவின் அன்புமகளும், திரையிசை பாடகியுமான பாசத்திற்குரிய தங்கை பவதாரிணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தமது தனித்துவமிக்க இனிய குரலால் தமிழ் அள்ளி தந்து, கேட்போர் மனம்...

உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் தம்பி சாந்தனை…

உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் தம்பி சாந்தனை உடனடியாக விடுவித்து, அவருக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைக்கொட்டடியில்...

கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்குப் பிறகான…

கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்குப் பிறகான காலகட்டத்தில் தமிழர் என்கின்ற தன்மான உணர்ச்சி தமிழ்நாட்டில் எழுச்சிபெற்று வருகிறது. தமிழின இளையோர் தன் மொழி காக்க, தன் நிலம் காக்க,...

எம்முயிர்த் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த ஈகியர்களது கனவை நிறைவேற்ற…

எம்முயிர்த் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த ஈகியர்களது கனவை நிறைவேற்ற மொழிப்போர் நாளில் உறுதியேற்போம்! மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது பின்னவர்கள் வாழ்வதற்கு முன்னவர்கள் விட்டுச் செல்கிற மூச்சுக்காற்று. மொழியானது ஒவ்வொரு...

தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறையோன், முப்பாட்டன் முருகப்…

தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறையோன், முப்பாட்டன் முருகப் பெருமான் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகத் திருநாள் இன்று! ஐம்பதாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டு அறிவு,...

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய…

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீது கோரத்தாக்குதலை நிகழ்த்திய சமூகவிரோதிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். @CMOTamilnadu @mkstalin திருப்பூர், பல்லடத்தைச் சேர்ந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளரான தம்பி நேசபிரபு அவர்கள் மீது சமூக...

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர்…

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக, 24-01-2024 புதன்கிழமையன்று மாலை 05 மணியளவில் உடுமலைப்பேட்டை, தாராபுரம்...