பேரழிவை ஏற்படுத்தும் கல்பாக்கம் ஈணுலை திட்டத்தை பாஜக அரசு கைவிட…

பேரழிவை ஏற்படுத்தும் கல்பாக்கம் ஈணுலை திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும்! சென்னை கல்பாக்கத்திலுள்ள அணுவுலை வளாகத்தில் புதிதாக 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈணுலையை (Prototype Fast Breeder...

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த வாடிப்பட்டி ஒன்றியத் தலைவர்…

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த வாடிப்பட்டி ஒன்றியத் தலைவர் பா.தமிழ்முருகன் அவர்களின் தாயார், அம்மா பா.பஞ்சவர்ணம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். பெற்றெடுத்து போற்றி வளர்த்த பாசமிகு அன்னையை இழந்து வாடும் தம்பி...

முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32…

முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடி, பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும் விடுதலையான பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு...

🔴நேரலை 03-03-2024 செய்தியாளர் சந்திப்பு | சாந்தன் புகழ்வணக்கக்கூட்டம் -…

🔴நேரலை 03-03-2024 செய்தியாளர் சந்திப்பு | சாந்தன் புகழ்வணக்கக்கூட்டம் - தலைமை அலுவலகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி #LIVE https://x.com/i/broadcasts/1BdGYrNnwkBJX View original post on X ↗

தமிழின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஐயா இராசேந்திர சோழன் அவர்கள்…

தமிழின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் ஐயா இராசேந்திர சோழன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். வட தமிழ்நாட்டில் வாழும் பாட்டாளி மக்களின் எளிமையான வாழ்வியலை தமது இயல்பான எழுத்துகளால் தமிழ்...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உடல் வலிமையும், உள்ள உறுதியும் குன்றாது நெடுங்காலம் நலமோடு வாழ்ந்து அரசியல் பணிகளைத் தொடர்ந்திட என்னுடைய அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும்...

பேரன்பினால் என்னை நிறைத்து, என் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் எனது…

பேரன்பினால் என்னை நிறைத்து, என் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் எனது பேரன்பு தம்பி சாந்தனுக்கு... துயரம் இருளைப் போல சூழ்ந்திருக்கும் இந்த கொடும்பொழுதில் உன் நினைவுகளோடு எழுதுகிறேன். பெயருக்கு ஏற்றவன் நீ! எல்லாவற்றிலும் அமைதியும், பொறுமையும் கொண்ட...

இன்னிசை ஏந்தல் மா. கி. தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு புகழ்…

இன்னிசை ஏந்தல் மா. கி. தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

மாணவச்செல்வங்களுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துகள்! இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு…

மாணவச்செல்வங்களுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துகள்! இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் எனதன்பு மாணவ - மாணவியர் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும்,...

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மாபெரும் போதை பொருள் கடத்தல்…

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மாபெரும் போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் விசாரணை குறித்து செய்தி சேகரிக்க சென்னை நுங்கம்பாக்கம் காம்டா...