நாம் தமிழர் கட்சியின் மதுரை உசிலம்பட்டி மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…
நாம் தமிழர் கட்சியின் மதுரை உசிலம்பட்டி மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி இள.மகாதேவன் அவர்களின் அன்புமகள் யாழிசை அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
உயிரினும் மேலாக நேசித்து, பாராட்டி சீராட்டி வளர்த்த அன்புமகளை சிறு...
ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து…
ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டிலுள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை 15 நாட்களில் வெளியிட தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தமிழ்நாடு...
நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் சட்டமன்றப் பகுதி செயலாளர் அன்புத்…
நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் சட்டமன்றப் பகுதி செயலாளர் அன்புத் தம்பி கணேசன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தம்பி கணேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம்...
தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித்…
தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு...
மொழிப்போர் ஈகியருக்கு மலர்வணக்கம் செலுத்த தடை விதித்து, கைது செய்வதா?…
மொழிப்போர் ஈகியருக்கு மலர்வணக்கம் செலுத்த தடை விதித்து, கைது செய்வதா? இது தான் திராவிட மாடல் ஆட்சியா?
@CMOTamilnadu @mkstalin
‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!’...
தமிழர் வழிபாட்டு உரிமை மீட்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்!…
தமிழர் வழிபாட்டு உரிமை மீட்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
தமிழ்த்தேசியச் சிந்தனையாளர் பெருந்தமிழர் ஐயா கோவை செழியன் அவர்களின் நினைவைப்…
தமிழ்த்தேசியச் சிந்தனையாளர்
பெருந்தமிழர் ஐயா கோவை செழியன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை குடியரசுத் தலைவர்…
தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினை குடியரசுத் தலைவர் மூலம் நிறுத்தி வைக்க பாஜக அரசு முயல்வது வெட்கக்கேடானது!
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை,...
கன்னியாகுமரியில் வளக்கொள்ளைக்கு எதிராகப் போராடும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி…
கன்னியாகுமரியில் வளக்கொள்ளைக்கு எதிராகப் போராடும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி தம்பி சீலனுக்கெதிராகக் கொலைமுயற்சியில் ஈடுபடுவதா?
@mkstalin @katpadidmk @SMeyyanathan @supriyasahuias @AppavuSpeaker @advjgprince @iamvijayvasanth @collectorkki @kumaripolice @Manothangaraj @Chief_Secy_TN
கன்னியாகுமரியில் சட்டவிரோதமாக நடைபெற்றுவரும்...
ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்களின் நடிப்பில் வெளியாகவிருக்கும் #REBEL (ரெபெல்)…
ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்களின் நடிப்பில் வெளியாகவிருக்கும் #REBEL (ரெபெல்) திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி பார்த்து வியந்தேன்.
நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு தமிழ் மக்களின் உரிமை பேசும் திரைப்படம் ஒன்று வெளியாகவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
முன்னோட்ட...







