கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி…
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறையின் சமூக ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சுபின் ஆன்றனி அவர்களின் அன்புத்தம்பி அபினாஸ் அவர்கள் உயிரிழந்த...
கருத்தியல் தளத்தில் ஆற்றல் செறிவுமிக்க ஆளுமையாய் திகழ்ந்து, ஆரியப் புரட்டுகளையும்,…
கருத்தியல் தளத்தில் ஆற்றல் செறிவுமிக்க ஆளுமையாய் திகழ்ந்து, ஆரியப் புரட்டுகளையும், திராவிடத் திரிபுகளையும் ஒரு சேர அம்பலப்படுத்தும் பெருந்தமிழர்!
வழிவழியே வந்த தமிழ்த்தேசிய முன்னவர்களின் தொடர்ச்சியாய் திகழும் எங்களின் முன்னத்தி ஏர்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்...
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட…
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் வழக்கமான நடைமுறைக்கு மாறாக ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு அதன்பிறகு...
நாம் தமிழர் கட்சி – திருவாரூர் தெற்கு மாவட்டம், கோட்டூர்…
நாம் தமிழர் கட்சி - திருவாரூர் தெற்கு மாவட்டம், கோட்டூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி நிகழினி கார்த்திக் என்கிற சௌ.கார்த்திகேயன் அவர்களது தாயார் அம்மா சௌ.வனரோஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்....
உயிர் தமிழுக்கு! நீண்ட இடைவெளிக்கு பிறகு பல்சுவை திரைப்படம்! என்னுடைய…
உயிர் தமிழுக்கு!
நீண்ட இடைவெளிக்கு பிறகு பல்சுவை திரைப்படம்!
என்னுடைய ஆருயிர் இளவல் அமீர் அவர்களின் நடிப்பில், அன்பிற்கினிய தம்பி ஆதம்பாவா அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தை சிறப்புக் காட்சியில்...
மண்ணுக்கும், மக்களுக்குமான இன விடுதலை அரசியல் பெரும்பயணத்தில் எப்போதும் என்னுடைய…
மண்ணுக்கும், மக்களுக்குமான இன விடுதலை அரசியல் பெரும்பயணத்தில் எப்போதும் என்னுடைய தோளுக்குத் துணையாக நிற்கிற என் ஆருயிர் இளவல், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர் ஹூமாயூன் கபீர் அவர்களுக்கு எனது...
நாம் தமிழர் கட்சி – திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியின் குருதிக்கொடைப்…
நாம் தமிழர் கட்சி - திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியின் குருதிக்கொடைப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ஜாபர் அவர்களின் தந்தையார் ஐயா லியாக அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதி, மஞ்சப்புத்தூர் ஊரைச் சார்ந்த, குவைத்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதி, மஞ்சப்புத்தூர் ஊரைச் சார்ந்த, குவைத் செந்தமிழர் பாசறையின் தெற்கு மண்டலத் தலைவர் அன்பு சகோதரர் ச.யாதவராஜ் அவர்களின் தாயார் அம்மா சந்திரா சக்கரபாணி அவர்கள் மறைவெய்தினார் என்ற...
பகுத்தறிவுப் பாட்டன் பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 110ஆம் ஆண்டு…
பகுத்தறிவுப் பாட்டன் பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 110ஆம் ஆண்டு நினைநாளையொட்டி இன்று 05.05.2024 சென்னை தாம்பரம் சானடோரியம், தேசிய சித்த மருத்துவ நிறுவன ( அயோத்திதாசப் பண்டிதர் மருத்துவவமனை ) வளாகத்தில்...
நாம் தமிழர் கட்சி- பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட நசரத்பேட்டை ஊராட்சி பொறுப்பாளர்…
நாம் தமிழர் கட்சி- பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட நசரத்பேட்டை ஊராட்சி பொறுப்பாளர் அன்புத்தம்பி இர.அன்பரசன் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணையும், மக்களையும் நேசித்து, சிறுவயதிலேயே நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து, கட்சி நிகழ்வுகளில்...









