உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும்…

உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாக ஏற்று வாழ்ந்து மறைந்த ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களது வாழ்வானது தமிழிளந் தலைமுறையினருக்கு என்றென்றைக்கும் நற்சான்றாய்...

எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா நச்சுக்காற்று வெளியேறியதையடுத்து ஆலையை…

எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா நச்சுக்காற்று வெளியேறியதையடுத்து ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் தொடர் கோரிக்கைகள் வைத்துவரும் நிலையில், ஆலை மீண்டும் இயங்குவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவது போன்ற தென்மண்டல தேசிய...

மண்ணுக்கும், மக்களுக்குமான இன விடுதலை அரசியல் பெரும்பயணத்தில் எப்போதும் என்னுடைய…

மண்ணுக்கும், மக்களுக்குமான இன விடுதலை அரசியல் பெரும்பயணத்தில் எப்போதும் என்னுடைய தோளுக்குத் துணையாக நிற்கிற என் அன்புத்தம்பி, நாம் தமிழர் கட்சியின் திருப்பெரும்புதூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈரா.மகேந்திரன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த...

வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தைப் போற்றுவோம்!…

வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வீரத்தைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிப்பதா? தேர்தல் முடிந்ததும் தனது உண்மை…

தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிப்பதா? தேர்தல் முடிந்ததும் தனது உண்மை முகத்தைக் காட்டுகிறாரா பிரதமர் மோடி? ஒரிசாவில் தேர்தல் பரப்புரை செய்த பிரதமர் நரேந்திரமோடி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுடைய கருவூலத் திறவுகோல் தமிழ்நாட்டிலிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது...

தென்மாவட்டங்களில் நடைபெறும் தொடர் படுகொலைகளையும், சாதிய மோதல்களையும் தடுத்து நிறுத்த…

தென்மாவட்டங்களில் நடைபெறும் தொடர் படுகொலைகளையும், சாதிய மோதல்களையும் தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்தேறும் தொடர் படுகொலைகளும், சாதியத்தாக்குதல்களும் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன....

ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான…

ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மனமகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது....

தூத்துக்குடி தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் நினைவைப் போற்றுவோம்!…

தூத்துக்குடி தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை 70 விழுக்காடு வரை உயர்த்தும் முடிவை…

பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை 70 விழுக்காடு வரை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்துவதற்குக் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது....

சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) இசைஞானி இளையராஜா அவர்களின்…

சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) இசைஞானி இளையராஜா அவர்களின் பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது மிகுந்த மனமகிழ்வினை அளிக்கிறது. துயரில் தவிக்கும் மனிதனை, உடைந்து நிற்கும் மனதினை, இசை என்ற இன்ப...