#BOAT தமிழ்த்திரையுலகில் ஒரு புதிய முயற்சி! @chimbu_deven @iYogiBabu பிரபா…
#BOAT தமிழ்த்திரையுலகில் ஒரு புதிய முயற்சி!
@chimbu_deven @iYogiBabu
பிரபா பிரேம்குமார் மற்றும் கலைவாணி ஆகியோர் தயாரிப்பில் அன்புத்தம்பி சிம்புதேவன் இயக்கியுள்ள ‘போட்’ திரைப்படத்தைச் சிறப்புக்காட்சியில் கண்டு களித்தேன். ஒரு சிறிய பெட்டிக்குள் விலைமதிக்க முடியாத...
இலங்கை கடற்படையால் மீனவர் மலைச்சாமி படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜக, திமுக…
இலங்கை கடற்படையால் மீனவர் மலைச்சாமி படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜக, திமுக அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம்!
தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி படகினை தாக்கி ராமேசுவரம் மீனவர் மலைச்சாமியை நடுக்கடலில் மூழ்கடித்துப் பச்சைப் படுகொலை செய்த...
திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல்! அண்ணா…
திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல்! அண்ணா பெயரில் பல்கலைக்கழகம்; அங்கும் ஊழல்!
@CMOTamilnadu @mkstalin
‘அறப்போர் இயக்கம்’ @Arappor வெளிக்கொண்டுவந்துள்ள அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமன...
தொழில்வரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu…
தொழில்வரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தொழில்வரியை 35℅ அளவிற்கு உயர்த்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. சொத்துவரியைத் தொடர்ந்து தொழில்வரியையும் உயர்த்தி மக்களைக் கசக்கிப் பிழியும்...
மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும்! மதுரை…
மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும்!
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக, கப்பலூர்...
வயநாடு: கனமழை மற்றும் நிலச்சரிவு! தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும்! தமிழ்நாட்டின்…
வயநாடு: கனமழை மற்றும் நிலச்சரிவு!
தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும்!
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு மிகஅருகில் உள்ள எல்லைப்பகுதியான கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, மேப்பாடி முன்டக்கை, சூரல்மலா போன்ற பகுதிகளில்...
நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணியின் நத்தம் சட்டமன்றத்…
நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணியின் நத்தம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் பொறியாளர் அன்புத்தம்பி ஆ.மதிவாணன் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரியஐயா ஆறுமுகம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து...
நாம் தமிழர் கட்சி ஆரணி சட்டமன்றத் தொகுதியின் வழக்கறிஞர் பாசறைப்…
நாம் தமிழர் கட்சி ஆரணி சட்டமன்றத் தொகுதியின் வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பாலாஜி அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா இராமஜெயம் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அப்பாவை...
எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? குறையைத் தவிர…
எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? குறையைத் தவிர எதையும் சொல்ல முடியாத ஆட்சியா?
@CMOTamilnadu @mkstalin
ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243ஐ கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை...
அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும்!…
அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில், 1,40,000 தொழிலாளர்களுடன், நாள்தோறும் 2 கோடி ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயற்பட்டு...







