பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னத இசை…
பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னத இசை அமைத்ததற்காக, இந்திய ஒன்றிய அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினை பேரன்பிற்குரிய சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் வென்றுள்ள செய்தியறிந்து மிகுந்த மனமகிழ்வும், பெருமிதமும்...
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்பிற்கினிய அண்ணன் முனைவர்…
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தமிழ்ச்சமூக மக்களின் உரிமை மீட்பிற்காக அயராது பாடுபடும் தங்களின்
அரசியல் பணியும், சமூகப்பணியும் மென்மேலும்...
நாம் தமிழர் கட்சி – நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத்…
நாம் தமிழர் கட்சி - நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தொழிற்சங்கப் பேரவையின் மாவட்ட இணைச் செயலாளர் அன்புத்தம்பி இளங்கோவன் அவர்களின் அன்புமகன் இ.முத்தையா அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த...
உயிர் காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய…
உயிர் காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்!
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக்கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையும்...
இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும்…
இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த கவிதாசன் அவரது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து...
“நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது… உன்னை அழிக்கும்…
"நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது...
உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறி விடுவது என் கடமை..!
எவன் ஒருவன் தானே சரணடையாமல்,
மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல்,
அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி, அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ?
அவனே...
நாம் தமிழர் கட்சியின் – அவிநாசி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்…
நாம் தமிழர் கட்சியின் - அவிநாசி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ரவிச்சந்திரன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில் இணைந்து, களப்பணியாற்றிவந்த...
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர், எங்கள் அன்பின் மூத்தவர்,…
நாம் தமிழர் கட்சியின் முன்னாள்
பொதுச்செயலாளர், எங்கள் அன்பின் மூத்தவர், சட்டத்தரணி
நா.சந்திரசேகரன் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் மற்றும் நினைவிடத் திறப்பு நிகழ்வு, இன்று 14.08.2024 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், நெல்முடிக்கரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள...
🔴நேரலை 14-08-2024 நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் எங்கள்…
🔴நேரலை 14-08-2024 நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர்
எங்கள் அன்பு மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் முதலாண்டு நினைவேந்தல் - நெல்முடிக்கரை
திருப்புவனம் வட்டம், சிவகங்கை மாவட்டம் https://x.com/i/broadcasts/1djGXranAZNxZ
View original post on X...
ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தி, இயக்கம், இசை,…
ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தி, இயக்கம், இசை, நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை, தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் ஆகச்சிறந்த படைப்பாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் உலக அரங்கில் தமிழ்த்...








