நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா கார்மேகன் அவர்களின்…
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா கார்மேகன் அவர்களின் தாயார் அம்மா இராசலட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் ஐயா கார்மேகன் அவர்களுக்கும், அவர்தம்...
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பி…
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பி க.இராமமூர்த்தி ரஞ்சிதா இணையரின் அன்புமகள் இரா.யாழினி அவர்கள் குளத்தில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த...
நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்…
நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை சுமதி சீனிவாசன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா முத்து கோதண்டராமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில்...
அண்மையில் மறைவெய்திய இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, சத்திரக்குடியைச்…
அண்மையில் மறைவெய்திய இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, சத்திரக்குடியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் களப்போராளி அன்புத்தம்பி வே.காமராஜ் அவர்களின் இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் நேரில் சென்று தம்பியின்...
(2/2) இங்கு, கைது செய்யப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க…
(2/2)
இங்கு, கைது செய்யப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கிறதே தவிர, மீனவர்கள் கைது செய்யப்படாமல் தடுக்க இதுவரை எந்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
இங்கு, பறிக்கப்பட்ட படகுகளுக்குத்தான்...
மீனவ மக்கள் வாழ்வுரிமை! தமிழர் எங்கள் பிறப்புரிமை! மீனவர் பாதுகாப்பே!…
மீனவ மக்கள் வாழ்வுரிமை!
தமிழர் எங்கள் பிறப்புரிமை!
மீனவர் பாதுகாப்பே!
மானத்தமிழர் பாதுகாப்பு!
உயிரினும் மேலானது இனத்தின் உரிமையே!
உயிரை இழக்கலாம், உரிமையை இழக்கலாமா?
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!...
நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர்…
நாம் தமிழர் கட்சி - திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி கோகுல்நாத் அவர்களின் பாட்டி கி.முத்தம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
பாட்டியை இழந்து பெருந்துயரில் வாடும் கோகுல்நாத்,...
இந்தி திணிப்புக்கு எதிராக அன்னைத்தமிழ் மொழியைக் காக்க மாணவப் பருவத்திலேயே…
இந்தி திணிப்புக்கு எதிராக அன்னைத்தமிழ் மொழியைக் காக்க மாணவப் பருவத்திலேயே போராட்டக்களத்தில் முன்னின்று போராடிய போராளி!
சிங்கள இனவாத கொடுங்கரங்களால் ஈழத்தில் நம் தொப்புள்கொடி உறவுகள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டபோது அதனைத் தடுக்க தன்னாலான...
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நாம் தமிழர் கட்சியின் - மீனவர் பாசறை நடத்துகின்ற, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இராணுவம் நம்முடைய மீனவச் சொந்தங்களைச்...
இத்திட்டத்திற்கானக் கருத்துகேட்புக் கூட்டம் எப்போது நடத்தப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி…
இத்திட்டத்திற்கானக் கருத்துகேட்புக் கூட்டம் எப்போது நடத்தப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்களின் குரலாய் பங்கேற்று, திட்டத்தினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தக் கருத்துகளைப் பதிவு செய்வார்கள் என்றாலும் இதனைத்...






