குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில…

குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம் சிந்தி உயிர் ஈகம் செய்த நம்மின முன்னோர்கள் பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு நாம் தமிழர் கட்சி...

செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி கிராம…

செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்! @CMOTamilnadu @mkstalin கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களை, கிராம...

முழுக்க முழுக்க உடலுழைப்பை மாத்திரமே நம்பி இருக்கும் எம் மக்களுக்கான…

முழுக்க முழுக்க உடலுழைப்பை மாத்திரமே நம்பி இருக்கும் எம் மக்களுக்கான பாதையை நானே காட்டுவேன் என்று முன்னின்று வழிநடத்திய பெருந்தமிழர்! தாத்தா ராமசாமி படையாச்சி அவர்களின் பெரும்புகழைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on...

குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி கைரேகைச் சட்டத்தைத் திணித்து அடிமைப்படுத்தி…

குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி கைரேகைச் சட்டத்தைத் திணித்து அடிமைப்படுத்தி அவமானப்படுத்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பெருங்காமநல்லூரில் வீரக் கிளர்ச்சி செய்து இரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்த நம்மின முன்னோர்களுக்கு நம் புரட்சிகரமான...

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க…

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள காடா துணி உற்பத்தி செய்யும் இலட்சக்கணக்கான...

தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிக்கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி…

தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிக்கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும்! @CMOTamilnadu @mkstalin தீய திராவிட மாடல் திமுக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிக்கல்லூரிகளில் மாணவ-மாணவியரின் அடிப்படைத் தேவையான கழிவறை வசதி...

ஈழத்திலிருந்து ஏதிலியாக தமிழ்நாட்டில் வசிக்கும் நீச்சல் வீராங்கனை அன்புமகள் தனுஜாவிற்கு…

ஈழத்திலிருந்து ஏதிலியாக தமிழ்நாட்டில் வசிக்கும் நீச்சல் வீராங்கனை அன்புமகள் தனுஜாவிற்கு குடியுரிமை வழங்க வேண்டும்! ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வசித்து வரும் அன்பு மகள் தனுஜா இந்திய அளவிலான...

ஆயுஷ் அமைச்சகம் தன்வயப்படுத்தி அழிக்க முயலும் தமிழ்ச்சித்த மருத்துவ நூல்களை…

ஆயுஷ் அமைச்சகம் தன்வயப்படுத்தி அழிக்க முயலும் தமிழ்ச்சித்த மருத்துவ நூல்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin இந்திய ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கடந்த 07.02.2025 அன்று வெளியிட்டுள்ள பாரம்பரிய மருத்துவ...

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரை காட்சிகளை…

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரை காட்சிகளை எம்புரான் திரைப்படக்குழு நீக்க வேண்டும்! இந்திய அளவில் பல்வேறு மொழியில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல அவதூறாக சித்தரிப்பது...

ஈழத்தமிழ்ச் சொந்தம் பாஸ்கரன் குமாரசாமியை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை…

ஈழத்தமிழ்ச் சொந்தம் பாஸ்கரன் குமாரசாமியை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை உடனடியாக கைவிட வேண்டும்! 2016ஆம் ஆண்டு முதல் கடந்த 9 ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ்ச்சொந்தம் சகோதரர் பாஸ்கரன் குமாரசாமியை, வலுக்கட்டாயமாக...