பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்துத் தொடர்ந்து 1000ஆவது…
பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்துத் தொடர்ந்து 1000ஆவது நாளினை எட்டியுள்ள பரந்தூர் - ஏகனாபுரம் கிராமப் பொதுமக்களின் போராட்டத்தினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக இத்திட்டத்தினை கைவிட வேண்டும்....
மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம், ஆடுதுறை காயிதே மில்லத்…
மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம், ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பெருந்தலைவர்...
டெல்லி ஜங்புராவில் தமிழர்கள் குடியிருப்புகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை…
டெல்லி ஜங்புராவில் தமிழர்கள் குடியிருப்புகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும்!
டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளை இடித்து, மூன்று தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும்...
இறைமகன் இயேசு உயிர்த்தெழும் பெருநாள்! கிறித்துவ பெருமக்களின் திருநாள்! “அநீதிக்கு…
இறைமகன் இயேசு உயிர்த்தெழும் பெருநாள்!
கிறித்துவ பெருமக்களின் திருநாள்!
“அநீதிக்கு எதிராக இந்த மண்ணுலகில் புரட்சித் தீமூட்ட வந்தேன்; அது எப்பொழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று ...
நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பொறுப்பாளர்…
நாம் தமிழர் கட்சி - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பொறுப்பாளர் அன்புத்தம்பி க.நாகராஜ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இரா.கந்தசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும்...
12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள கட்டண உயர்வு உள்ளிட்ட தானி…
12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள கட்டண உயர்வு உள்ளிட்ட தானி ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
தமிழ்நாடு முழுவதுமுள்ள தானி (ஆட்டோ) வாகன ஓட்டுநர்கள் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப்...
நாம் தமிழர் கட்சி – சென்னை இராதாகிருஷ்ணன் நகர் மண்டலச்…
நாம் தமிழர் கட்சி - சென்னை இராதாகிருஷ்ணன் நகர் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி ஜெகன் அவர்களின் தந்தை ச.பி.கருப்பையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
பாசமிகு தந்தையை இழந்து வாடும் தம்பி ஜெகன் அவர்களுக்கும்,...
உலகில் மனிதகுலம் நல்வழி எய்த, குன்றின்மேல் ஏறி நின்று, கொடைக்…
உலகில் மனிதகுலம் நல்வழி எய்த, குன்றின்மேல் ஏறி நின்று, கொடைக் கைகளை விரித்து நீட்டி, அருள்நெறி பொழிந்த இறைமகன் இயேசு பிரான், முள்கிரீடம் தாங்கி சிலுவை சுமந்த புனித வெள்ளி ஈகைத் திருநாளில்...
எட்டாம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்; தீய திராவிட…
எட்டாம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்; தீய திராவிட மாடல் திமுக ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வாகும்!
@CMOTamilnadu @mkstalin
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்...
தமிழ்நாடு முழுவதுமுள்ள சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம்…
தமிழ்நாடு முழுவதுமுள்ள சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை நடப்பு சட்டமன்றக்கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை காலமுறை...






