தமிழ்த்திரைப்பட இயக்குநர் அன்புத்தம்பி வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடித்துள்ள ‘படையாண்ட…

தமிழ்த்திரைப்பட இயக்குநர் அன்புத்தம்பி வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடித்துள்ள 'படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று 30-05-2025 சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் திரை ஆய்வரங்கத்தில் (Prasad Lab) நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று...

நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி, மாவட்ட…

நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி, மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ஜெயக்குமார் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை...

தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர்,…

தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் அன்பிற்கினிய அண்ணன் இராஜேஷ் அவர்களின் திடீர் மறைவு பெரும்...

நாம் தமிழர் கட்சி – பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, மோட்டுரைச்…

நாம் தமிழர் கட்சி - பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, மோட்டுரைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி செந்தில்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அருணாசலம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் தந்தையை...

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, முத்துப்பேட்டை ஒன்றியத்தினுடைய முன்னாள் இளைஞர் பாசறைப்…

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, முத்துப்பேட்டை ஒன்றியத்தினுடைய முன்னாள் இளைஞர் பாசறைப் பொறுப்பாளரும், இடும்பாவனம், கீழவாடியக்காடு பகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளருமான அன்புத்தம்பி குணா என்கிற குணசீலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமடைந்தேன். தம்பியை...

தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் தோன்றியது என்பதை கன்னட மொழியியல் அறிஞர்கள்…

தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் தோன்றியது என்பதை கன்னட மொழியியல் அறிஞர்கள் மிக நன்றாக அறிவார்கள்; அவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதன் மூலம், இரு மாநில மக்களின் ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைக்கும் செயல்களில் இனியும் கன்னட...

‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக…

'தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? தக் லைஃப் (Thug life) படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், உலகநாயகன் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள்...

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற…

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை! விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி! இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்! வாழ்வின் எல்லா நிலைகளிலும் எனக்கு எல்லாமுமாக...

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண்…

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்! @CMOTamilnadu @mkstalin சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் பல...

திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள்…

திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள் ‘பாலஸ்தீனம் விடுதலை’ 'ஜெய் பீம்' என்று அறையில் எழுதி வைத்தமைக்காக இடைநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது கொடுங்கோன்மையாகும்! திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர்...