விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தம்பி திருபுவனம் அஜித் மரணத்திற்கு காரணமான…

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தம்பி திருபுவனம் அஜித் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்! @CMOTamilnadu @mkstalin சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில்...

இன்று 29-06-2025 காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை…

இன்று 29-06-2025 காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பும் பாசமும் நிறைந்த ஆருயிர் தங்கை அனீஸ் பாத்திமா - ஊடகவியலாளர் அன்பிற்கினிய நூ.சே.அம்சத் இல்லற இணையேற்பு விழாவில் https://www.youtube.com/live/L_uwDfi_f3M?feature=shared View...

புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க முனைந்த…

புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க முனைந்த பாஜக அரசு, வேளாண் பெருங்குடி மக்களின் வரலாறு காணாத பேரெழுச்சி போராட்டம் காரணமாக வேறு வழியின்றி அதனை திரும்பப்பெற்றது. தற்போது அதைவிடவும்...

வேளாண்மைக்கு பயன்படும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது, குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு…

வேளாண்மைக்கு பயன்படும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது, குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது; இக்கொடுங்கோன்மை முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும்! இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு...

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி காட்டுப்பிள்ளையார்…

நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி காட்டுப்பிள்ளையார் கோயில், ஐயப்பன் நகர் முன்னாள் செயலாளர் அன்புத்தம்பி நா.மணிவண்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அன்புத்தம்பி நா.மணிவண்ணன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும்,...

செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின…

செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம்; சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று! உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய நீதியைப் பெற்றுத் தருமா? ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம்...

நாம் தமிழர் கட்சி – நாமக்கல் மாவட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர்…

நாம் தமிழர் கட்சி - நாமக்கல் மாவட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை க.கனிமொழி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ம.கணேசமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும்...

நாம் தமிழர் கட்சி – திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி…

நாம் தமிழர் கட்சி - திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி தென்னூர் பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி நிசார் அவர்களின் மாமியாரும், அன்புத்தங்கை நி.சர்மிளா பேகம் அவர்களின்...

உலகமொழிகளின் தாய் மொழியாம் தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு…

உலகமொழிகளின் தாய் மொழியாம் தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி: பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையின் மற்றுமொரு வெளிப்பாடு! பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் இரு ஆட்சியாண்டுகளான 2014-15...

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய தம்பி…

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய தம்பி ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம் நிகழ்வுக்கான அழைப்பிதழை அவரது இணையர் வழக்கறிஞர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் இன்று (26-06-2025)...