முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – திருப்பூர் காங்கேயம் மாநில,மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம்

22

க.எண்: 2026030122
நாள்: 10.03.2026

அறிவிப்பு:
திருப்பூர் காங்கேயம் மண்டலச் செயலாளராகச் செயற்பட்டு வந்த 120ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இர.ஞானமணி (32385575102) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
திருப்பூர் காங்கேயம் கிழக்கு மாவட்டச் செயலாளராகச் செயற்பட்டு வந்த 78ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.நாச்சிமுத்து (32385521841) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருப்பூர் காங்கேயம் மண்டலச் செயலாளராகச் நியமிக்கப்படுகிறார்.
73ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சா.அருணாசலம் (32385830679) அவர்கள் திருப்பூர் காங்கேயம் கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழா கட்சி

Exit mobile version