தலைமை அறிவிப்பு – மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

5

க.எண்: 2025110948

நாள்: 04.11.2025

அறிவிப்பு:

மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

கலந்தாய்வுக் கூட்டம்

தலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்:
ஐப்பசி 20 | 06-11-2025 காலை 10 மணிமுதல்

இடம்:
பீமாஸ் உண்டுறை விடுதி
(Hotel Bhimaas Temple Tree)
(வடபழனி முப்பாட்டன் முருகன் கோயில் அருகில்)
சென்னை – வடபழனி
தாம்பரம்

 

வருகின்ற ஐப்பசி 20ஆம் நாள் 06-11-2025 காலை 10 மணிமுதல் சென்னை வடபழனியில் அமைந்துள்ள பீமாஸ் உண்டுறை விடுதி (Hotel Bhimaas Temple Tree) அரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி