தலைமை அறிவிப்பு – கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

6

க.எண்: 2025100941

நாள்: 27.10.2025

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் இராமநாதபுரம் மண்டலச் செயலாளராக இருந்த சொ.சத்தியபிரகாஷ் (43514657848) (வாக்கக எண் 193), அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த மு.செய்யது அக்ஸன் காமில் (17352995255) (வாக்கக எண் 288) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இராமநாதபுரம் மண்டலச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி