நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 01ஆம் நாள் 18-10-2025 மாலை 04 மணியளவில் சேலம் மேட்டூர் அணை சதுரங்காடி அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முகப்பு தலைமைச் செய்திகள்







