க.எண்: 2025090775
நாள்: 16.09.2025
அறிவிப்பு:
சென்னை அண்ணாநகர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
| பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் | |||
| பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்ககம் |
| சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் | முத்து கிருஷ்ணன் | 12129104166 | 154 |
| தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைச்செயலாளர் | ஜெகதீஷ் தமிழன். ஜெ | 00325633140 | 154 |
| குருதிக்கொடைப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | செ.உதயா குமார் | 10338922398 | 223 |
| மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | ரா.விக்னேஷ் | 00325317742 | 48 |
| மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | சுரேந்தர் | 00335954300 | 122 |
| வீரத்தமிழர் முன்னனி மாநில ஒருங்கிணைப்பாளர் | மாரிமுத்து | 00325460387 | 113 |
| விளையாட்டுப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | கி.ஹரிகரன் | 18151847815 | 26 |
| வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | வி.மகேஷ் குமார் | 12433536516 | 138 |
| வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் | க.முருகன் | 00335174182 | 242 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



