கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் முனைவர் அருட்திரு. அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களை சீமான் சீமான் சந்ததிதார்!

6

கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர் மறை மாவட்டத்தின் ஏழாவது பேராயராகப் பொறுப்பேற்றுள்ள முனைவர் ஆயர் அருட்திரு. அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களை, நாம் தமிழர் கட்சி சார்பாக 05-08-2025 அன்று நேரில் சந்தித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.