புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவமனை: சீமான் திறந்து வைத்தார்!

12

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் மற்றும் மருத்துவர் நந்தினி மோகன் ஆகியோர் இணைந்து விழுப்புரம் கே.கே.சாலையில் தொடங்கியுள்ள மருத்துவமனையை ஆடி 6 ஆம் நாள் (22-07-2025) அன்று நடைபெற்ற திறப்பு விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.

22-07-2025 - விழுப்புரம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு | மருத்துவமனை திறப்பு விழா | dr.அபிநயா |