திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

51

திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், காவல் நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 09-07-2025 இன்று திருப்புவனத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

🔴நேரலை 09-07-2025 | சீமான் | திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம்