இயக்குனர் வேலுபிரபாகரன் மறைவு: சீமான் மலர் வணக்கம்!

17

இயக்குனர் வேலுபிரபாகரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து, 19-07-2025 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

🔴நேரலை 19-07-2025 இயக்குநர் வேலு பிரபாகரன் மறைவு - இறுதிவணக்க நிகழ்வில் சீமான் செய்தியாளர் சந்திப்பு