முகப்பு தலைமைச் செய்திகள்
59

நாள்: 03.06.2025

அறிவிப்பு:

 

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் திருவாடானை மண்டலத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்ட தொகுதி மற்றும் கிளைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், வருகின்ற 04-06-2025 அன்று காலை 10 மணிக்கு மண்டல அலுவலகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில்
நடைபெறவிருக்கிறது

 

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் இராமநாதபுரம் திருவாடானை மண்டலத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

Exit mobile version