4ஆம் ஆண்டு பனைக் கனவுத் திருவிழா: சீமான் பங்கேற்பு

31

விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் அடுத்த பூரிகுடிசை கிராமத்தில தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பனையேறி பாண்டியன் அவர்களின் தலைமையில், 24-05-2025 அன்று நடைபெற்ற 4ஆம் ஆண்டு பனைக் கனவுத் திருவிழாவில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

🔴நேரலை - 24-05-2025 | விழுப்புரம் | பனை கனவுத் திருவிழா | Seeman LIVE

பனை கனவுத் திருவிழா வாழ்த்துரை செந்தமிழன் சீமான் | விழுப்புரம் | 24-05-2025  | Seeman

24-05-2025 சீமான் செய்தியாளர் சந்திப்பு | விழுப்புரம் | பனை கனவுத் திருவிழா | Seeman