முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்

68

க.எண்: 2025050537

நாள்: 27.05.2025

அறிவிப்பு:

தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில்
புதிய கட்டமைப்பு நிறைவுறாத
சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள்
சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
நாள்:
30-05-2025 காலை 10 மணி முதல்

இடம்:
AA Mini Hall
(ஆனந்த் உணவகம் அருகில்)
கோச்சடை(மதுரை)

தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் புதிய கட்டமைப்பின் அடிப்படையில் பொறுப்பாளர் நியமனம் நிறைவுறாத சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த
கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 30-05-2025 அன்று
காலை 10 மணி முதல் மதுரை கோச்சடை, ஆனந்த் உணவகம் அருகில் உள்ள நிகழ்வரங்கில் (AA Mini Hall) சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.

இந்நிகழ்வில் மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version