வக்பு வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

81

வக்பு வாரியச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 13-04-2025 அன்று, சென்னை துறைமுகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சீமான் செய்தியாளர் சந்திப்பு 13-04-2025 | சென்னை வக்ஃப் சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

13-04-2025 வக்ஃப் வாரியச் சட்டத்திருத்தத்தைத் திரும்பபெற வலியுறுத்தி சீமான் ஆர்ப்பாட்டம்