தலைமை அறிவிப்பு – சேலம் ஆத்தூர் மண்டலம் (ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

35

க.எண்: 2025030255

நாள்: 25.03.2025

அறிவிப்பு:

சேலம் ஆத்தூர் மண்டலம் (ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

சேலம் ஆத்தூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம்
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
சேலம் ஆத்தூர் மண்டலப் பொறுப்பாளர்
செயலாளர் இரா.இராகவன் 10949922513 44
சேலம் ஆத்தூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் (
135 – 189, 210 – 232)
தலைவர் க.சந்திரசேகர் 12442954562 186
செயலாளர் சு.ச.சக்தி 14828710917 161
பொருளாளர் வே.தரணிதரன் 13183671405 228
செய்தித் தொடர்பாளர் பா.அஜித்குமார் 12123504483 158
சேலம் ஆத்தூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் (
104 – 134, 195 – 209, 259 – 266, 276 – 284)
தலைவர் ரா.பிரவின்ராம் 07546469801 204
செயலாளர் து.மாரிமுத்து 16449507133 263
பொருளாளர் அ.தங்கராசு 14483589431 120
செய்தித் தொடர்பாளர் ஆ.மாதேஸ்வரன் 13572632291 197
சேலம் ஆத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் (
1 – 73)
தலைவர் நா.சின்னதுரை 10050346165 23
செயலாளர் மோ.மோகன்ராஜ் 07348498298 34
பொருளாளர் மு.பிரபாகரன் 16489466050 27
செய்தித் தொடர்பாளர் ல.சத்தியராஜ் 17047634749 7
 
 
சேலம் ஆத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் (
74 – 103, 233 – 258, 267 – 275)
தலைவர் செ.சத்யா 15694539903 256
செயலாளர் த.மணிவண்ணன் 11538672828 82
பொருளாளர் ச.கிருஷ்ணவேணி 16288882123 97
செய்தித் தொடர்பாளர் இரா.இளங்கீரன் 18491343183 240

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் ஆத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி