தலைமை அறிவிப்பு – சென்னை விருகம்பாக்கம் மண்டலம் (விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

46

க.எண்: 2025030163

நாள்: 08.03.2025

அறிவிப்பு:

சென்னை விருகம்பாக்கம் மண்டலம் (விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

சென்னை விருகம்பாக்கம் மண்டலப் பொறுப்பாளர்கள்
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
செயலாளர் ந.அருணாசலம் 12922847154 63
சென்னை விருகம்பாக்கம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கன் –
82 (வாக்ககங்கன் 119-142, 223-228, 231-270)
தலைவர் ரா.முரளி 00557127055 131
செயலாளர் மு.அய்யாதுரை 00324134849 253
பொருளாளர் க.வடிவேலன் 00324752705 258
செய்தித் தொடர்பாளர் க.சண்முக ஆனந்த் 16150217469 167
சென்னை விருகம்பாக்கம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கன் –
104 (வாக்ககங்கன் 42-81, 174-195, 143-166, 196-211)
தலைவர் லோ.கணேஷ் 13903164930 191
செயலாளர் இரா.கண்ணன் 00557199579 252
பொருளாளர் தே.சுந்தர்சிங் 11037674614 206
செய்தித் தொடர்பாளர் ச.ஜெகந்நாதன் 16729261790 181
சென்னை விருகம்பாக்கம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கன் –
84 (வாக்ககங்கன் 1-40, 20-118)
தலைவர் பொன்.கமலக்கண்ணன் 00557440215 2
செயலாளர் சு.ரஜினிகாந்த் 13418391998 83
பொருளாளர் டே.ஜாக்சன் ஜெயராஜ் 14638754007 28
செய்தித் தொடர்பாளர் தா.அருண் 15607417772 61

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை விருகம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி